திருப்பூர் மாவட்டம் – சிறப்பு சுருக்கமுறை திருத்தம் – 2022
நிகழ்வுகள் | தேதிகள் |
---|---|
ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் | 01.11.2021 (திங்கட்கிழமை) |
கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் விண்ணப்பிக்கும் காலம் | 01.11.2021 (திங்கட்கிழமை) முதல் 30.11.2021 (செவ்வாய்க்கிழமை) |
சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள் | 13.11.2021 (சனிக்கிழமை), 14.11.2021 (ஞாயிறுக்கிழமை) & 20.11.2021 (சனிக்கிழமை), 21.11.2021 (ஞாயிறுக்கிழமை) & 27.11.2021 (சனிக்கிழமை), 28.11.2021 (ஞாயிறுக்கிழமை) |
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் | 05.01.2022 (புதன்கிழமை) |
தேசிய வாக்காளர் தினம் | 25.01.2022 (செவ்வாய்க்கிழமை) |