மாவட்ட நலச்சங்கம் திருப்பூர் – திருப்பூர் மாவட்ட நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு.
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மாவட்ட நலச்சங்கம் திருப்பூர் – திருப்பூர் மாவட்ட நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு. | திருப்பூர் மாநகராட்சி பகுதி, உடுமலை மற்றும் தாராபுரம் நகராட்சியில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் மருத்துவ அலுவலர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மருத்துவமனை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
03/02/2023 | 15/02/2023 | பார்க்க (568 KB) Application Form (701 KB) |