மூடு

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

மைவாடி கிராமத்தில் கற்கள் மற்றும் கிராவல் குவாரிகள் அமைப்பதின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை

வெளியிடப்பட்ட நாள்: 28/11/2022

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம், மைவாடி கிராமத்தில் கற்கள் மற்றும் கிராவல் குவாரிகள் அமைப்பதின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தகவல் பகுப்பாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 25/11/2022

திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள தகவல் பகுப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

கால்நடை ஆலோசகர் பதவிக்கான ஆட்சேர்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 23/11/2022

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் தொழிற்சங்கத்தில் (Aavin) கால்நடை ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் வரும் டிசம்பர் 14ம் தேதி நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

வெளியிடப்பட்ட நாள்: 11/11/2022

அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான ஆட்சேர்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 03/11/2022

திருப்பூர் மாவட்டத்தில் , தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான ஆட்சேர்ப்பு

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட சமூகநலத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை வாய்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 02/11/2022

மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC) காலியாக உள்ள மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப பணியாளர், களப்பணியாளர் மற்றும் பாதுகாவலர்/ ஒட்டுநர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியல்த்தில் பணிபுரிய திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

இந்தியக் குடிமைப் பணி தேர்வு பயிற்சி பெற மீனவ சமுதாய பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட நாள்: 26/10/2022

இந்தியக் குடிமைப் பணி தேர்வு பயிற்சி பெற மீனவ சமுதாய பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம்

வெளியிடப்பட்ட நாள்: 26/10/2022

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

புற்றுநோய் மருத்துவமனை ஆய்வுகூட்டம்-21-10-2022

வெளியிடப்பட்ட நாள்: 19/10/2022

புற்றுநோய் மருத்துவமனை ஆய்வுகூட்டம்-21-10-2022

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள்-27-10-2022

வெளியிடப்பட்ட நாள்: 18/10/2022

எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள்-27-10-2022

மேலும் பல