திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், கோடங்கிபாளையம் கிராமம், க.ச.எண்.27/2D,27/2E,27/2B,28/1B,28/2A, 27/1,10/8 & 10/2A என்ற இடத்தில் கோடங்கிபாளையம் சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குவாரி குழுமம்-B என்ற நிறுவனம் 10.86.86 ஹெக்டர் அளவில் கற்கள் மற்றும் கிராவல் குவாரிகள் அமைக்க வரைவு சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை மற்றும் திட்ட சுருக்கம் பொது மக்கள் பார்வைக்காக
வெளியிடப்பட்ட நாள்: 16/12/2022திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், கோடங்கிபாளையம் கிராமம்,க.ச.எண்.27/2D,27/2E,27/2B,28/1B,28/2A,27/1,10/8 & 10/2A என்ற இடத்தில் கோடங்கிபாளையம் சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குவாரி குழுமம்-B என்ற நிறுவனம் 10.86.86 ஹெக்டர் அளவில் கற்கள் மற்றும் கிராவல் குவாரிகள் அமைக்க வரைவு சுற்றுச்சுழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை மற்றும் திட்ட சுருக்கம் பொது மக்கள் பார்வைக்காக
மேலும் பலபிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம்
வெளியிடப்பட்ட நாள்: 14/12/2022பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறு நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம்
மேலும் பலமாவட்ட நலச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் காலியாக உள்ள ஆய்வுக்கூட நுட்புனர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 12/12/2022மாவட்ட நலச்சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் (NTEP) காலியாக உள்ள ஆய்வுக்கூட நுட்புனர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மேலும் பலமாவட்ட நலச் சங்கம் – திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையஙகளில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு.
வெளியிடப்பட்ட நாள்: 01/12/2022தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள பகுதி சுகாதார செவிலியர்/நகர்ப்புற சுகாதார மேலாளர், ஆய்வக நுட்புநர் (கிரேடு-III), கணக்கு உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ஆடியோமெட்ரிஷியன், இளம் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான பயிற்றுவிப்பாளர் & ரேடியோகிராஃபர் பதவிகளுக்கான நேர்காணல் 13-12-2022 அன்று நடைபெறுகிறது
மேலும் பலமைவாடி கிராமத்தில் கற்கள் மற்றும் கிராவல் குவாரிகள் அமைப்பதின் திட்ட சுருக்கம்
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2022திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம், மைவாடி கிராமத்தில் கற்கள் மற்றும் கிராவல் குவாரிகள் அமைப்பதின் திட்ட சுருக்கம் பொதுமக்கள் பார்வைக்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
மேலும் பலமைவாடி கிராமத்தில் கற்கள் மற்றும் கிராவல் குவாரிகள் அமைப்பதின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2022திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம், மைவாடி கிராமத்தில் கற்கள் மற்றும் கிராவல் குவாரிகள் அமைப்பதின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை பொதுமக்கள் பார்வைக்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது
மேலும் பலதகவல் பகுப்பாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 25/11/2022திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள தகவல் பகுப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
மேலும் பலகால்நடை ஆலோசகர் பதவிக்கான ஆட்சேர்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 23/11/2022திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் தொழிற்சங்கத்தில் (Aavin) கால்நடை ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் வரும் டிசம்பர் 14ம் தேதி நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்
மேலும் பலஅரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
வெளியிடப்பட்ட நாள்: 11/11/2022அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
மேலும் பலவட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான ஆட்சேர்ப்பு
வெளியிடப்பட்ட நாள்: 03/11/2022திருப்பூர் மாவட்டத்தில் , தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான ஆட்சேர்ப்பு
மேலும் பல