மூடு

டாக்டர். எஸ்.வினீத் இ.ஆ.ப.,

Profile

Collector’s Profile

டாக்டர். எஸ்.வினீத் இ.ஆ.ப., அவர்கள் 16.06.2021 அன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.
2013-ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான டாக்டர். எஸ்.வினீத் இதற்கு, முன்னர் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான் கழகம் கூடுதல் மேலாண்மை இயக்குநராக பணியாற்றி வந்தார். ஆரம்பத்தில், 09.12.2015 முதல் 12.09.2017 வரை அவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி சார் ஆட்சியராக பணிபுரிந்து பின் 2018 – 2019 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் இன்கோசர்வ் நிறுவனத்தில் மேலாண்மை இயக்குநராக பணிபுரிந்தார்.