ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
குழந்தை நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை – ஆள்சேர்ப்பு.

குழந்தை நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை – ஆள்சேர்ப்பு.

16/10/2026 27/10/2026 பார்க்க (425 KB) Application-form (261 KB)
மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் , திருப்பூர் – தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள்

மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் , திருப்பூர் மாவட்டம் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன

16/10/2026 28/10/2026 பார்க்க (579 KB) Application Form (326 KB)
குழந்தை நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை – ஆள்சேர்ப்பு.

குழந்தை நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை – ஆள்சேர்ப்பு.

14/10/2026 26/10/2026 பார்க்க (364 KB) Application Form. (176 KB)
மாவட்ட நலவாழ்வு சங்கம் – செவிலியர் – பணியாளர் தேர்வு

பின்வரும் இயக்குநரகங்களின் கீழ் உள்ள நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையிலான மற்றும் முற்றிலும் தற்காலிகத் தன்மையிலான (ஒப்பந்த / தற்காலிகப் பணி செவிலியர்) பணியிடம்:

  • பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநரகம்
  • மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகம்
  • மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம்
12/10/2026 26/10/2026 பார்க்க (485 KB) Application Form (185 KB)