மூடு

நகராட்சிகள்

மக்கள்தொகை(2011 கணக்கெடுப்பின்படி)
வ.எண் நகராட்சிகளின் பெயா் ஆண்கள் பெண்கள் மற்றவை மொத்தம்
1. உடுமலைப்பேட்டை 20055 20231 0 40286
2. பல்லடம் 11526 11526 0 11526
3. தாராபுரம் 17172 17584 0 34756
4. வெள்ளக்கோவில் 12870 13032 0 25902
5. காங்கேயம் 10890 10737 0 21627
மொத்தம் 72513 72926 0 145439