மூடு

திரு. டாக்டர். க.விஜய கார்த்திகேயன்.இ.ஆ.ப.,

சுருக்கக்குறிப்பு

மாவட்ட ஆட்சியர் சுருக்கக்குறிப்பு

திருப்பூர் மாவட்ட ஆட்சியராக 25-09-2019 முதல் பணியாற்றி வரும் மருத்துவ பட்டதாரியான டாக்டர் K. விஜய கார்த்திகேயன் தனது பணியை ஈரோடு, துணை ஆட்சியராக தொடங்கி ஜுன் 2012 முதல் மே 2013 வரை பணியாற்றியுள்ளார். பிறகு கோவில்பட்டி, சார் ஆட்சியராக செப் 2013 முதல் நவம்பர் 2014 வரை பணியாற்றியுள்ளார்.

அதன் பின் கோவை மாநகராட்சி ஆணையராக 2014 முதல் 2016 அக்டோபர் வரையும் பிறகு பிப்ரவரி 2019 முதல் செப்டம்பர் 2019 வரை தமிழ்நாடு நகரியல் பயிற்சி நிறுவனம், கோயமுத்தூர் இயக்குநராக பணியாற்றியுள்ளார்.