மாவட்ட நலச் சங்கம் – திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையஙகளில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு.
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மாவட்ட நலச் சங்கம் – திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையஙகளில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு. | தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள பகுதி சுகாதார செவிலியர்/நகர்ப்புற சுகாதார மேலாளர், ஆய்வக நுட்புநர் (கிரேடு-III), கணக்கு உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ஆடியோமெட்ரிஷியன், இளம் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான பயிற்றுவிப்பாளர் & ரேடியோகிராஃபர் பதவிகளுக்கான நேர்காணல் 13-12-2022 அன்று நடைபெறுகிறது |
01/12/2022 | 13/12/2022 | பார்க்க (702 KB) Application Form (162 KB) |