மூடு

அடைவது எப்படி

திருப்பூர் வந்து சேரும் பயண வழி :

By Air image வான் வழி :

திருப்பூர் நகரத்திலிருந்து கோயம்புத்தூர் பன்னாட்டு விமான நிலையம் 43 கி.மீ, திருச்சி பன்னாட்டு விமான நிலையம் 150 கி.மீ, மற்றும் மதுரை பன்னாட்டு விமான நிலையம் 180 கி.மீ தொலைவிலும் உள்ளது.

By Train image இரயில் வழி :

திருப்பூர் இரயில் நிலையம் (நிலைய குறியீடு – TUP) சேலம் இரயில்வே கோட்டத்தின் கீழ் வருகிறது. இது சென்னை,பெங்களூர்,கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, ராமேஸ்வரம், சேலம், எர்ணாகுளம், மைசூர், மங்களூர் மற்றும் பல முக்கியமான நகரங்களை இணைக்கிறது.

By Bus Images   சாலை வழி :

திருப்பூர் இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகளான பல்லடம் – திருப்பூர் – அவினாசி (SH-19),திருப்பூர் – தாராபுரம் (SH-37), திருப்பூர் – கோபிசெட்டிபாளையம் (SH-196 / SH-81), திருப்பூர் – சோமநூர் (SH-169), திருப்பூர் – காங்கேயம் (SH-172) ). திருப்பூர் தமிழ்நாட்டின், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப் பிரதேசங்களில் உள்ள அனைத்து முக்கிய நகரங்களுக்கும், நகரங்களுக்கும் திருப்ப்பூர் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. பழைய பஸ் நிலையங்கள் மற்றும் புதிய பஸ் நிலையங்கள் என இரண்டு பெரிய பஸ் நிலையங்கள் உள்ளன.