அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| சேர்க்கை – எட்டாம் வகுப்பு – ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, டேராடூன் | தகுதித்தேர்வு – 06-12-2026 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 30-09-2026 தாமதக் கட்டணம் ரூ. 500/- கூடுதலாக செலுத்தி 01-10-2026 முதல் 07-10-2026 வரை விண்ணப்பிக்கலாம் |
28/09/2026 | 07/10/2026 | பார்க்க (90 KB) |
| பிரதமர் யசஸ்வி போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை. | பிரதமர் யசஸ்வி போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை. |
18/09/2026 | 21/10/2026 | பார்க்க (244 KB) |
| IIT, IIM மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான கல்வி உதவித்தொகை. | Renewal – விண்ணப்பங்கள் 31.10.2026-க்குள், |
21/09/2026 | 15/01/2027 | பார்க்க (280 KB) |
| சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2026. | சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2026. |
21/09/2026 | 20/10/2026 | பார்க்க (239 KB) |
| தற்காலிகப் பட்டாசு உரிமம் விண்ணப்பம். | தற்காலிகப் பட்டாசு உரிமம் விண்ணப்பம். |
21/09/2026 | 18/10/2026 | பார்க்க (343 KB) |
| இராணுவ ஆட்சேர்ப்பு. | இராணுவ ஆட்சேர்ப்பு. |
21/09/2026 | 07/10/2026 | பார்க்க (257 KB) |
| சிறுபான்மை முஸ்லிம் மாணவர்கள் வெளிநாட்டில் முதுகலை படிப்பை மேற்கொள்வதற்கான கல்வி உதவித்தொகை. | 2026-2027 கல்வியாண்டில் வெளிநாட்டில் முதுகலை படிப்புகளை மேற்கொள்ளும் சிறுபான்மை முஸ்லிம் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைத் திட்டம். வெளிநாடுகளில் கல்வி பயிலவும், உயர்தரமான உலகளாவிய கல்வி வாய்ப்புகளைப் பெறவும், 10 முஸ்லிம் மாணவர்களுக்குத் தலா 36.00 லட்சம் ரூபாய் வரையிலான கல்வி உதவித்தொகை. |
15/09/2026 | 15/10/2026 | பார்க்க (249 KB) |
| சாலை பாதுகாப்பு – இடர்பாடுகளில் இருப்பவர்களுக்கு உதவி செய்பவர் விருது. | சாலை பாதுகாப்பு – இடர்பாடுகளில் இருப்பவர்களுக்கு உதவி செய்பவர் விருது. |
01/12/2021 | 31/12/2030 | பார்க்க (391 KB) |