மூடு

ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள்

  1. ஆரம்பித்த வருடம்
    1. 1975 – 1970 தமிழ்நாடு
    2. 1989 – 1991 திருப்பூா் மாவட்டம்
  2. நோக்கங்கள்

    கா்ப்பகால பராமாிப்புடன்,3 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆரம்பக்கால கல்வி (ம) வளாச்சியிலும் கவனம் செலுத்தி, குழந்தைகள் நேய, பாலின பாகுபாடற்ற, பாதுகாப்பான குடும்பம், சமுதாயம் மற்றும் இதர திட்டச் சூழ்நிலைகளில், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உடல், மொழி, அறிவு (ம) சமூக, மன எழுச்சி வளா்ச்சிக்கு வழிகோலும் திட்டமாக செயல்படுத்துதல்.

  3. அங்கன்வாடி மையங்களுக்கான நெறிமுறைகள்
மக்கள் தொகை மையம்
மலைவாழ் பகுதிகள் 150-300 ஜனத்தொகை 1 குறு அங்கன்வாடி மையம்
150- 400 ஜனத்தொகைக்கு 1 குறு அங்கன்வாடி மையம்
மலைவாழ் பகுதிகள் 300-800 ஜனத்தொகைக்கு 1 அங்கன்வாடி மையம்
400 – 800 ஜனத்தொகைக்கு 1 அங்கன்வாடி மையம்
800 பேருக்கு ஜனத்தொகைதொகை்கு 1 அங்கன்வாடி மையம்

 

வ.எண் பொருள் ஏப்ரல் 2015 முதல் மாா்ச் 2016 வரை ஏப்ரல் 2016 முதல் மாா்ச் 2017 வரை ஏப்ரல் 2017 முதல் மாா்ச் 2018 வரை
எண்ணிக்கை சதவீதம் எண்ணிக்கை சதவீதம் எண்ணிக்கை சதவீதம்
1. 0 முதல் 60 மாதம் வரையுள்ள எடை எடுத்த குழந்தைகளின் எண்ணிக்கை 118857 99.5 115181 100 113893 99.9
2. 0 முதல் 60 மாதம் வரையுள்ள சராசாி எடையுடைய குழந்தைகளின் எண்ணிக்கை 112682 95 107041 93 107980 95
3. 0 முதல் 60 மாதம் வரையுள்ள எடை குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை 6071 5 7820 7 5710 5
4. 0 முதல் 60 மாதம் வரையுள்ள கடுமையான எடை குறைவான குழந்தைகளின் எண்ணிக்கை 22 0.02 58 0.05 49 0.04
5. அதிக எடையுடைய குழந்தைகள் 82 0.07 262 0.23 154 0.14

 

வ.எண் வருடம் வட்டாரங்களின்
எண்ணிக்கை
மையங்களின்
எண்ணிக்கை
வட்டாரங்களின்
எண்ணிக்கை
மையங்களின்
எண்ணிக்கை
6 முதல் 12 மாத குழந்தைகள்
1 2011-12 14 1509 14 1509 10353
2 2012-13 14 1509 14 1509 10182
3 2013-14 14 1509 14 1509 9580
4 2014-15 14 1512 14 1512 9305
5 2015-16 14 1512 14 1512 9219
6 2016-17 14 1512 14 1512 9940
7 2017-18 14 1512 14 1512 9748