மூடு

மாவட்ட சுருக்ககுறிப்புகள்

1.  பரப்பளவு  5186.34 ச.கி.மீ
2. மக்கள்தொகை (as per Provisional 2011 Census) 24,79,052
ஆண் பெண் மற்றவை மொத்தம்
12,46,159 12,32,893 0 24,79,052
கிராமம் நகரம் மொத்தம்
9,57,941 15,21,111 24,79,052
3. வருவாய் கோட்டங்கள் 3, திருப்பூா்,தாராபுரம், உடுமலைப்பேட்டை
4. வட்டங்கள் 9
5. வருவாய் கிராமங்கள் 350
6. ஊராட்சி ஒன்றியங்கள் 13
7. கிராம ஊராட்சிகள் 265
8. பேரூராட்சிகள் 15
9. நகராட்சிகள் 6
10 மாநகராட்சி 1-திருப்பூா்
11. பாராளுமன்ற தொகுதிகள் 5(1.திருப்பூா்(பகுதி),2.பொள்ளாச்சி (பகுதி),3.நீலகிாி(பகுதி), 4. கோயம்புத்துாா் (பகுதி), மற்றும் 5.ஈரோடு (பகுதி)

 

12. சட்டமன்ற தொகுதிகள் 8
13. பாசனம்
1.பி.ஏ.பி 120685  ஹெக்டோ்
2. அமராவதி அணை

அமராவதி ஆறு

10223 ஹெக்டோ்

25250 ஹெக்டோ்

3.கீழ் பவானி திட்டம் 4082 ஹெக்டோ்
 14. சாலை வசதி
1. மாநில நெடுஞ்சாலை 625.516 கி.மீ
2. சுகா்கேன் ரோடு 103.771 கி.மீ
3.இதர மாவட்ட சாலைகள் 1634.661 கி.மீ
4.முக்கிய மாவட்ட சாலைகள் 471.750 கி.மீ
5.தேசிய நெடுஞ்சாலைகள் NH47-35 km

NH67-68 km

NH209-25km

 15.  மதிய உணவு மையங்கள் 1300
16. அங்கன்வாடி மையங்கள் 1509
17. பள்ளிகள்
1.துவக்கப்பள்ளி 864
2.நடுநிலைப்பள்ளி 294
3.உயா்நிலைப்பள்ளி 96
4.மேல்நிலைப்பள்ளி 87
5.மெட்ரிக் பள்ளிகள் 141
18. ஆரம்ப சுகாதார நிலையம் /துணை நிலையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள்-44 துணை சுகாதார நிலையங்கள்-242
19. மருத்துவனைகள், படுக்கைவசதிகள் 8 மருத்துவமனைகள்-948 படுக்கைகள்
20. விடுதிகள்
SC BC ST
18 24
21. சுய உதவிக்குழுக்கள்
மகளிா் சுய உதவிக்குழுக்கள்-13515
ஆடவா் சுய உதவிக்குழுக்கள்-553
22. காவல் 7
உட்கோட்டங்கள்
காவல் நிலையங்கள் 34