மூடு

தி/ள். எ.எ.குமரசேன் சாதாரண கற்கள் மற்றும் கிரவல் குவாரியின் திட்ட சுருக்கம்

தி/ள். எ.எ.குமரசேன் சாதாரண கற்கள் மற்றும் கிரவல் குவாரியின் திட்ட சுருக்கம்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
தி/ள். எ.எ.குமரசேன் சாதாரண கற்கள் மற்றும் கிரவல் குவாரியின் திட்ட சுருக்கம்

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம். மொரட்டுப்பாளையம் கிராமம் க.ச.எண். 376/1பி, 376/2, 375/10, 11, 12, 13, 14, 15 (ம) 16 -ல் 2.62. 0 -ஹெக்டர் பரப்பளவில் அமையவுள்ள தி/ள். எ.எ. குமரசேன் சாதாரண கல் மற்றும் கிரவல் குவாரியின் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டமானது 24.06.2025 அன்று காலை 10.30 மணியளில் தாத்தையன் கோவில் திருமண மண்டபம், அண்ணமார் கோவில் பின்புறம், கவுண்டன்பாளைய, மொரட்டுப்பாளையம் ரோடு, ஊத்துக்குளி வட்டம், திருப்பூர் மாவட்டம் -638752 நடைபெற உள்ளது

16/05/2025 24/06/2025 பார்க்க (917 KB)