தி/ள். கீரனூர் ரஃப் ஸ்டோன் அண்ட் கிராவல் குவாரி கிளஸ்ட்டர் (3 எண்ணிக்கை) வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை மற்றும் திட்ட சுருக்கம்.
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| தி/ள். கீரனூர் ரஃப் ஸ்டோன் அண்ட் கிராவல் குவாரி கிளஸ்ட்டர் (3 எண்ணிக்கை) வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை மற்றும் திட்ட சுருக்கம். | திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், கீரனூர் கிராமம், 1). தி/ள். ரா.செந்தில் குமார் ரஃப் ஸ்டோன் அண்டு கிராவல் குவாரி – புல.எண். 16/2 (பகுதி) மற்றும் 16/3 (பகுதி) – ல் 1.01.10 ஹெக்டர் 2). தி/ள். ர. முத்துசாமி ரஃப் ஸ்டோன் அண்டு கிராவல் குவாரி – புல.எண் 71/எ – ல் 1.31.0 ஹெக்டர் 3) தி/ள். ரா. துளசிமணி ரஃப் ஸ்டோன் அண்டு கிராவல் குவாரி – புல.எண். 16/2, (பகுதி), 16/3 (பகுதி) ,19/1 (பகுதி), 19/4எ, 19/4பி மற்றும் 15 (பகுதி) -ல் 2.22.0 ஹெக்டர் மொத்தம் 4.54.1 ஹெக்டர் பரப்பளவில் அமையவிருக்கும் தி/ள். கீரனூர் ரஃப் ஸ்டோன் அண்ட் கிராவல் குவாரி கிளஸ்ட்டர் (3 எண்ணிக்கை) – யின் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டமானது 22.07.2026 அன்று காலை 10.30 மணியளவில் தி/ள். ஸ்ரீ குமரன் மஹால், கீரனூர், காங்கயம் வட்டம், திருப்பூர் மாவட்டம் – 638 701 – ல் நடைபெற உள்ளது. |
19/06/2026 | 22/07/2026 | பார்க்க (956 KB) VARAIVU THITTA ARIKKAI (4 MB) |