தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
| நாடாளுமன்றத் தொகுதியின் பெயர் | பெயர் மற்றும் அரசியல் கட்சி | முகவரி | தொடர்புக்கான தொலைபேசி எண் |
|---|---|---|---|
| 18-திருப்பூர் | கே.சுப்பராயன் (சிபிஐ) |
18, ஏ.வி.பி. லேஅவுட், 5-வது வீதி, காந்தி நகர் அஞ்சல், திருப்பூர் – 641603 |
| சட்டமன்றத் தொகுதியின் பெயர் | பெயர் மற்றும் அரசியல் கட்சி | முகவரி | தொடர்புக்கான தொலைபேசி எண் |
|---|---|---|---|
| 101-தாராபுரம் (SC) | # காலியிடம் | ||
| 102-காங்கயம் | NSN நடராஜ் (அஇஅதிமுக) |
எண்.4/114, நெய்காரன்பாளையம், ஆலம்பாடி அஞ்சல்,காங்கயம் வட்டம், திருப்பூர் – 638 701 |
|
| 112-அவினாசி (SC) | கமலி. செ (தவெக) (Hon.Minister) |
எண். 17, இந்திரா காலனி, ராசிபுரம் வட்டம், நாமக்கல் – 637 408 |
|
| 113-திருப்பூர் (வடக்கு) | வா. சத்தியபாமா (தவெக) |
எண்.7, செட்டித்தோப்பு, எலந்தகாடு, சிறுவலூர் அஞ்சல், ஈரோடு – 638 054 |
|
| 114-திருப்பூர் (தெற்கு) | பாலமுருகன். எஸ் (தவெக) |
எண். 1/1, குமரன் தெரு, நாகாத்தம்மன் கோவில் அருகில், சாமுண்டிபுரம், காந்தி நகர், திருப்பூர் – 641 603 |
|
| 115-பல்லடம் | க. ராம்குமார் (தவெக) |
எண்.8/680 – எச், லட்சுமி கார்டன், குங்குமாம்பாளையம், அருள்புரம் சாலை, கரைப்புதூர், பல்லடம், திருப்பூர் – 641 605 |
|
| 125-உடுமலைபேட்டை | ஜெயக்குமார். மு (திமுக) |
எண்.W5/257, மலையப்ப கவுண்டர் லேஅவுட், காந்திநகர் அஞ்சல், உடுமலைப்பேட்டை வட்டம், திருப்பூர் – 642 154 |
|
| 126-மடத்துக்குளம் | ஜெயராமகிருஷ்ணன். இரா (திமுக) |
எண்.5, தாராபுரம் மெயின் ரோடு, துங்காவி, மடத்துக்குளம் வட்டம், திருப்பூர் – 642 203 |
# 101, தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினரான திருமதி பொ. சத்தியபாமா அவர்கள் பதவி விலகியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் ஒரு காலியிடம் ஏற்பட்டுள்ளது