மூடு

மாவட்ட நலச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் காலியாக உள்ள ஆய்வக நுட்புநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
மாவட்ட நலச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் காலியாக உள்ள ஆய்வக நுட்புநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மாவட்ட நலச்சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் (NTEP) காலியாக உள்ள ஆய்வக நுட்புநர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பணிபுரிய திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

03/01/2025 08/01/2025 பார்க்க (373 KB)