மூடு

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
அசோக் சக்ரா விருதுகள்

அசோக் சக்ரா விருதுகள்

16/06/2023 23/06/2023 பார்க்க (70 KB)
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்-16-06-2023

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்-16-06-2023

14/06/2023 16/06/2023 பார்க்க (347 KB)
பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர் முகாம்-10-06-2023

பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர் முகாம்-10-06-2023

08/06/2023 10/06/2023 பார்க்க (289 KB)
மஞ்சப்பை விருது 2022-2023

மஞ்சப்பை விருது 2022-2023

23/02/2023 01/05/2023 பார்க்க (325 KB)
‘அனைவருக்கும் இ-சேவை’ திட்டம்

‘அனைவருக்கும் இ-சேவை’ திட்டத்தின் கீழ் இ-சேவை மையங்களை தொடங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

விண்ணப்பிக்க இங்கே சொடுக்கவும்

15/03/2023 14/04/2023 பார்க்க (315 KB)
மாவட்ட நலச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் காலியாக உள்ள ஆய்வுக்கூட நுட்புனர் மற்றும் காசநோய் சுகாதார பார்வையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மாவட்ட நலச்சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் (NTEP) காலியாக உள்ள ஆய்வுக்கூட நுட்புனர் மற்றும் காசநோய் சுகாதார பார்வையாளர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பணிபுரிய திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

18/03/2023 24/03/2023 பார்க்க (315 KB)
கோமாரி நோய் தடுப்பூசி திட்டம் (3 வது சுற்று)-2023

கோமாரி நோய் தடுப்பூசி திட்டம் (3 வது சுற்று)-2023

23/02/2023 21/03/2023 பார்க்க (78 KB)
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம்

பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம்

26/10/2022 28/02/2023 பார்க்க (249 KB)
திருப்பூர் மாவட்டம் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை – சாலை ஆய்வாளர் – ஆட்ச்சேர்ப்பு அறிவிக்கை – இரத்து

திருப்பூர் மாவட்டம் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை – சாலை ஆய்வாளர் – ஆட்ச்சேர்ப்பு அறிவிக்கை – இரத்து

12/01/2023 28/02/2023 பார்க்க (132 KB)
திருப்பூர் மாவட்டம் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை – பணி பார்வையாளர்/இளநிலை வரை தொழில் அலுவலர் – ஆட்ச்சேர்ப்பு அறிவிக்கை – இரத்து

திருப்பூர் மாவட்டம் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை – பணி பார்வையாளர்/இளநிலை வரை தொழில் அலுவலர் – ஆட்ச்சேர்ப்பு அறிவிக்கை – இரத்து

12/01/2023 28/02/2023 பார்க்க (136 KB)