மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
தி/ள். எம்.சரஸ்வதி சாதாரண கல் மற்றும் கிரவல் சுரங்கம் வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை மற்றும் திட்ட சுருக்கம்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம். சிவன்மலை கிராமம் க.ச.எண். 1284/ 2(ப) மற்றும் 1284/4 -ல் 2.13.0. ஹெக்டர் பரப்பளவில் அமையவுள்ள தி/ள்.எம்.எம்.சரஸ்வதி சாதாரண கல் மற்றும் கிரவல் சுரங்கத்தின் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டமானது 10.09.2025 அன்று காலை 10.30 மணியளவில் தி/ள்.எல்.எஸ் திருமண மண்டபம், பொன்னியகவுண்டன் புது திருப்பூர்
மாவட்டம், காங்கேயம் வட்டம். சிவன்மலை கிராமம் – 638752 நடைபெற உள்ளது.

10/08/2025 10/09/2025 பார்க்க (3 MB) வரைவு திட்ட அறிக்கை (5 MB)
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 09-08-2025 அன்று நடைபெறவுள்ளது

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 09-08-2025 அன்று நடைபெறவுள்ளது

09/08/2025 09/08/2025 பார்க்க (613 KB)
கோடங்கிபாளையம் சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குவாரி குழுமத்தின் வரைவு சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு

பொது மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் 08-07-2025 மாலை 02:30 மணியளவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மஹால், க.ச.எண்375/2A,திருச்சி பிராதான சாலை காரணம்பேட்டை,கோடாங்கிபாளையம் கிராமம்,பல்லடம் வட்டம்,திருப்பூர் மாவட்டம்-641401

08/06/2025 08/07/2025 பார்க்க (3 MB) Annexure I (8 MB) Annexure II (10 MB) Annexure III (5 MB)
கோடங்கிபாளையம் சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குவாரி குழுமத்தின் திட்ட சுருக்கம்

பொது மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் 08-07-2025 மாலை 02:30 மணியளவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மஹால், க.ச.எண்375/2A,திருச்சி பிராதான சாலை காரணம்பேட்டை,கோடாங்கிபாளையம் கிராமம்,பல்லடம் வட்டம்,திருப்பூர் மாவட்டம்-641401

08/06/2025 08/07/2025 பார்க்க (3 MB)
கோடங்கிபாளையம் சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குவாரி குழுமத்தின் வரைவு சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு

பொது மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் 08-07-2025 காலை 10.30 மணியளவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மஹால், க.ச.எண்375/2A,திருச்சி பிராதான சாலை காரணம்பேட்டை,கோடாங்கிபாளையம் கிராமம்,பல்லடம் வட்டம்,திருப்பூர் மாவட்டம்-641401

08/06/2025 08/07/2025 பார்க்க (7 MB) Annexure I (8 MB) Annexure II (9 MB) Annexure III (4 MB)
கோடங்கிபாளையம் சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குவாரி குழுமத்தின் திட்ட சுருக்கம்

பொது மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் 08-07-2025 காலை 10:30 மணியளவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மஹால், க.ச.எண்375/2A,திருச்சி பிராதான சாலை காரணம்பேட்டை,கோடாங்கிபாளையம் கிராமம்,பல்லடம் வட்டம்,திருப்பூர் மாவட்டம்-641401

08/06/2025 08/07/2025 பார்க்க (4 MB)
பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் குறை தீர்வு) சட்டம் – 2013, மாவட்ட அளவில் உள்ளூர் புகார் குழு

பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் குறை தீர்வு) சட்டம் – 2013, மாவட்ட அளவில் உள்ளூர் புகார் குழு

22/02/2025 30/06/2025 பார்க்க (2 MB)
தி/ள். எ.எ.குமரசேன் சாதாரண கற்கள் மற்றும் கிரவல் குவாரியின் திட்ட சுருக்கம்

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம். மொரட்டுப்பாளையம் கிராமம் க.ச.எண். 376/1பி, 376/2, 375/10, 11, 12, 13, 14, 15 (ம) 16 -ல் 2.62. 0 -ஹெக்டர் பரப்பளவில் அமையவுள்ள தி/ள். எ.எ. குமரசேன் சாதாரண கல் மற்றும் கிரவல் குவாரியின் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டமானது 24.06.2025 அன்று காலை 10.30 மணியளில் தாத்தையன் கோவில் திருமண மண்டபம், அண்ணமார் கோவில் பின்புறம், கவுண்டன்பாளைய, மொரட்டுப்பாளையம் ரோடு, ஊத்துக்குளி வட்டம், திருப்பூர் மாவட்டம் -638752 நடைபெற உள்ளது

16/05/2025 24/06/2025 பார்க்க (917 KB)
தி/ள். எ.எ.குமரசேன் சாதாரண கல் மற்றும் கிரவல் குவாரியின் வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம். மொரட்டுப்பாளையம் கிராமம் க.ச.எண். 376/1பி, 376/2, 375/10, 11, 12, 13, 14, 15 (ம) 16 -ல் 2.62. 0 -ஹெக்டர் பரப்பளவில் அமையவுள்ள தி/ள். எ.எ. குமரசேன் சாதாரண கல் மற்றும் கிரவல் குவாரியின் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டமானது 24.06.2025 அன்று காலை 10.30 மணியளில் தாத்தையன் கோவில் திருமண மண்டபம், அண்ணமார் கோவில் பின்புறம், கவுண்டன்பாளைய, மொரட்டுப்பாளையம் ரோடு, ஊத்துக்குளி வட்டம், திருப்பூர் மாவட்டம் -638752 நடைபெற உள்ளது

16/05/2025 24/06/2025 பார்க்க (4 MB)
மாவட்ட சமூக நல அலுவலகம் ஒருங்கிணைந்த சேவை மையம் – திருப்பூர் மூத்த ஆலோசகர் பணியிடத்திற்கான வேலை வாய்ப்பு

மாவட்ட சமூக நல அலுவலகம் ஒருங்கிணைந்த சேவை மையம் – திருப்பூர் மூத்த ஆலோசகர் பணியிடத்திற்கான வேலை வாய்ப்பு

21/04/2025 30/04/2025 பார்க்க (602 KB)