மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027 பொறுப்பு அலுவலகங்களின் தொடர்பு விவரங்கள்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான பணிகளில் ஏதேனும் விடுபட்டிருந்தால் 27.08.2026 வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் தொகை கணக்கெடுப்புப் பொறுப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

18/08/2026 30/08/2026 பார்க்க (349 KB)
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை – சிறப்பு முகாம்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை – சிறப்பு முகாம்.

18/07/2026 16/08/2026 பார்க்க (250 KB)
பிராணிகள் வதை தடுப்புச் சங்கம்.

பிராணிகள் வதை தடுப்புச் சங்கம்.

15/07/2026 15/08/2026 பார்க்க (245 KB)
மாவட்ட சுகாதாரச் சங்கம், திருப்பூர் மாவட்டம் – அவசர சிகிச்சைப் பிரிவு (ED) செயலாளர் (பணியாளர் செவிலியர்) பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை(GMCH).

மாவட்ட சுகாதாரச் சங்கம், திருப்பூர் மாவட்டம் – அவசர சிகிச்சைப் பிரிவு செயலாளர் (பணியாளர் செவிலியர்) பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.

22/07/2026 08/08/2026 பார்க்க (895 KB) Application form (684 KB)
திருப்பூர் ரயில் நிலையம் குழந்தை உதவி மையம் மற்றும் பேருந்து நிலையம் குழந்தை உதவி மையம் – மேற்பார்வையாளர்(பணியிடங்கள் – 4) – வழக்கு பணியாளர்(பணியிடங்கள் -3).

திருப்பூர் ரயில் நிலையம் குழந்தை உதவி மையம் மற்றும் பேருந்து நிலையம் குழந்தை உதவி மையம் – மேற்பார்வையாளர்(பணியிடங்கள் – 4) – வழக்கு பணியாளர்(பணியிடங்கள் -3).

23/07/2026 06/08/2026 பார்க்க (382 KB) Application Form (178 KB)
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் சிறுபான்மையினருக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு கடன் திட்டங்கள்

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் சிறுபான்மையினருக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கான செயல்பாடுகளுக்கு கடன் திட்டங்கள்

05/06/2026 31/07/2026 பார்க்க (255 KB)
தி/ள். கீரனூர் ரஃப் ஸ்டோன் அண்ட் கிராவல் குவாரி கிளஸ்ட்டர் (3 எண்ணிக்கை) வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை மற்றும் திட்ட சுருக்கம்.

திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், கீரனூர் கிராமம், 1). தி/ள். ரா.செந்தில் குமார் ரஃப் ஸ்டோன் அண்டு கிராவல் குவாரி – புல.எண். 16/2 (பகுதி) மற்றும் 16/3 (பகுதி) – ல் 1.01.10 ஹெக்டர் 2). தி/ள். ர. முத்துசாமி ரஃப் ஸ்டோன் அண்டு கிராவல் குவாரி – புல.எண் 71/எ – ல் 1.31.0 ஹெக்டர் 3) தி/ள். ரா. துளசிமணி ரஃப் ஸ்டோன் அண்டு கிராவல் குவாரி – புல.எண். 16/2, (பகுதி), 16/3 (பகுதி) ,19/1 (பகுதி), 19/4எ, 19/4பி மற்றும் 15 (பகுதி) -ல் 2.22.0 ஹெக்டர் மொத்தம் 4.54.1 ஹெக்டர் பரப்பளவில் அமையவிருக்கும் தி/ள். கீரனூர் ரஃப் ஸ்டோன் அண்ட் கிராவல் குவாரி கிளஸ்ட்டர் (3 எண்ணிக்கை) – யின் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டமானது 22.07.2026 அன்று காலை 10.30 மணியளவில் தி/ள். ஸ்ரீ குமரன் மஹால், கீரனூர், காங்கயம் வட்டம், திருப்பூர் மாவட்டம் – 638 701 – ல் நடைபெற உள்ளது.

19/06/2026 22/07/2026 பார்க்க (956 KB) VARAIVU THITTA ARIKKAI (4 MB)
நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்க மீன்பிடி குத்தகை.

நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்க மீன்பிடி குத்தகை.

13/07/2026 21/07/2026 பார்க்க (254 KB)
தாட்கோ (TAHDCO) டெண்டர் அறிவிப்பு

தாட்கோ (TAHDCO) டெண்டர் அறிவிப்பு

15/07/2026 15/07/2026 பார்க்க (262 KB)
வழக்கு பணியாளர் பணிக்கு ஆள்சேர்ப்பு (குழந்தைகள் உதவி மையம்) – குழந்தை நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, திருப்பூர் மாவட்டம்.

வழக்கு பணியாளர் பணிக்கு ஆள்சேர்ப்பு (குழந்தைகள் உதவி மையம்) – குழந்தை நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, திருப்பூர் மாவட்டம்.

19/06/2026 06/07/2026 பார்க்க (561 KB) Application Form (112 KB)