ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கு தேர்வு செய்வது தொடர்பான அறிவிப்பு | மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பணியிடத்திற்கு தேர்வு செய்வது தொடர்பான அறிவிப்பு |
12/12/2023 | 26/12/2023 | பார்க்க (563 KB) Application (280 KB) |
மூலனூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்வது தொடர்பான அறிவிப்பு | மூலனூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாகவுள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக்காவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்வது தொடர்பான அறிவிப்பு |
12/12/2023 | 26/12/2023 | பார்க்க (2 MB) Application (280 KB) |
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் அரசுத் தரப்பில் காலியாகவுள்ள இரவுக்காவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்வது தொடர்பான அறிவிப்பு | மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் அரசுத் தரப்பில் காலியாகவுள்ள இரவுக்காவலர் பணியிடத்திற்கு தேர்வு செய்வது தொடர்பான அறிவிப்பு |
29/11/2023 | 13/12/2023 | பார்க்க (1 MB) Application (82 KB) |
மாவட்ட சமுக நல வேலைவாய்ப்பு | மாவட்ட சமுக நல வேலைவாய்ப்பு |
03/10/2023 | 15/10/2023 | பார்க்க (232 KB) |
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக காலியிட பணியிடங்கள் | திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக காலியிட பணியிடங்கள் |
14/08/2023 | 02/09/2023 | பார்க்க (360 KB) |
ஆவின் நேர்காணல்-02-08-2023 | ஆவின் நேர்காணல்-02-08-2023 |
18/07/2023 | 02/08/2023 | பார்க்க (172 KB) |
மாவட்ட நலச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் காலியாக உள்ள முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | மாவட்ட நலச்சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் (NTEP) காலியாக உள்ள முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பணிபுரிய திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
27/06/2023 | 01/07/2023 | பார்க்க (407 KB) |
மாவட்ட நலச் சங்கம் – திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையஙகளில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு | மாவட்ட நலச் சங்கம் – திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையஙகளில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு |
27/04/2023 | 04/05/2023 | பார்க்க (654 KB) Application Form (684 KB) Application Form MPHW (F)-ANM-UHN (703 KB) |
ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகர் காலிபணியிடங்கள் | ஒப்பந்த அடிப்படையில் கால்நடை மருத்துவ ஆலோசகர் காலிபணியிடங்கள் |
10/04/2023 | 27/04/2023 | பார்க்க (180 KB) |
மாவட்ட நலச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் காலியாக உள்ள ஆய்வுக்கூட நுட்புனர் மற்றும் காசநோய் சுகாதார பார்வையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | மாவட்ட நலச்சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் (NTEP) காலியாக உள்ள ஆய்வுக்கூட நுட்புனர் மற்றும் காசநோய் சுகாதார பார்வையாளர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பணிபுரிய திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
18/03/2023 | 24/03/2023 | பார்க்க (315 KB) |