• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
மாவட்ட சமூகநலத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை வாய்ப்பு

மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC) காலியாக உள்ள மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப பணியாளர், களப்பணியாளர் மற்றும் பாதுகாவலர்/ ஒட்டுநர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியல்த்தில் பணிபுரிய திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

02/11/2022 10/11/2022 பார்க்க (403 KB) Application Form (262 KB)
வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான ஆட்சேர்ப்பு

திருப்பூர் மாவட்டத்தில் , தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான ஆட்சேர்ப்பு

03/11/2022 10/11/2022 பார்க்க (389 KB) Application Form (67 KB)
மாவட்ட நலச் சங்கம் – திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையஙகளில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு.

தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள்

01/10/2022 13/10/2022 பார்க்க (2 MB)
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு காலி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு

திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு காலி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு

05/09/2022 20/09/2022 பார்க்க (1,000 KB)
கால்நடை மருத்துவ ஆலோசகருக்கான நேர்முகத்தேர்வு

கால்நடை மருத்துவ ஆலோசகருக்கான நேர்முகத்தேர்வு

03/08/2022 30/08/2022 பார்க்க (509 KB)
மின்கம்பியாள் உதவியாளர் தகுதி காண் தேர்வு

மின்கம்பியாள் உதவியாளர் தகுதி காண் தேர்வு

24/06/2022 27/07/2022 பார்க்க (275 KB)
தகவல் தொகுப்பாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு

தகவல் தொகுப்பாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு

27/05/2022 17/06/2022 பார்க்க (53 KB)
மாவட்ட அள்விலான வள பயிற்றுநர் நியமனம்

மாவட்ட அள்விலான வள பயிற்றுநர் நியமனம்

21/05/2022 10/06/2022 பார்க்க (279 KB)
திருப்பூர் ஆவினில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர்களுக்கான நேர்காணல்

திருப்பூர் ஆவினில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர்களுக்கான நேர்காணல்

18/05/2022 03/06/2022 பார்க்க (359 KB)
வருவாய்த்துறை அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பம்

வருவாய்த்துறை அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு விண்ணப்பம்

13/04/2022 15/05/2022 பார்க்க (1 MB)