• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு – மடத்துக்குளம் வட்டம்

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு – மடத்துக்குளம் வட்டம்

06/07/2025 04/08/2025 பார்க்க (266 KB) Application (625 KB)
திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாகவுள்ள பிரிவு மேலாளர் CMCHIS பிரிவிற்கு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாகவுள்ள பிரிவு மேலாளர் CMCHIS பிரிவிற்கு பணியிடங்களுக்கான நேர்காணல் 04.06.2025 அன்று நடைபெறுகிறது

27/05/2025 04/06/2025 பார்க்க (392 KB) Application Form (318 KB)
மாவட்ட சுகாதார சங்கம், திருப்பூர் மாவட்டம் – தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் (NTEP) மருத்துவ அலுவலர் (MO-NTEP), மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் (STS) மற்றும் ஆய்வுக்கூட நுட்புனர் (LT) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு

திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர் (MO-NTEP), மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் (STS) மற்றும் ஆய்வுக்கூட நுட்புனர் (LT) பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

27/05/2025 02/06/2025 பார்க்க (419 KB)
மாவட்ட சமூக நல அலுவலகம் ஒருங்கிணைந்த சேவை மையம் – திருப்பூர் மூத்த ஆலோசகர் பணியிடத்திற்கான வேலை வாய்ப்பு

மாவட்ட சமூக நல அலுவலகம் ஒருங்கிணைந்த சேவை மையம் – திருப்பூர் மூத்த ஆலோசகர் பணியிடத்திற்கான வேலை வாய்ப்பு

21/04/2025 30/04/2025 பார்க்க (602 KB)
திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 262 பள்ளி சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணி நியமனம் செய்தல்

திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 262 பள்ளி சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணி நியமனம் செய்தல்

11/04/2025 29/04/2025 பார்க்க (46 KB)
மாவட்ட நலச் சங்கம் – நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாகவுள்ள மருத்துவ அலுவலர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் நிலை II மற்றும் மருத்துவமனை பணியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு

மாவட்ட நலச் சங்கம் – நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாகவுள்ள மருத்துவ அலுவலர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் நிலை II மற்றும் மருத்துவமனை பணியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு

12/03/2025 24/03/2025 பார்க்க (572 KB) Application (683 KB)
கோயம்புத்தூர் தலைமை நீர் பகுப்பாய்வகம் மற்றும் 8 மாவட்ட பொது சுகாதார ஆய்வகத்தில் காலியாக உள்ள வேதியியலர், ஆய்வக நுட்புநர், ஆய்வக உதவியாளர் (ஒப்பந்த அடிப்படையில்) பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

05/03/2025 11/03/2025 பார்க்க (3 MB) Application Format (824 KB)
திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாகவுள்ள டயாலிசிஸ் டெக்னீஷியன் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாகவுள்ள டயாலிசிஸ் டெக்னீஷியன் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களுக்கான நேர்காணல் 26-02-2025 அன்று நடைபெறுகிறது

22/02/2025 26/02/2025 பார்க்க (338 KB) Application (318 KB)
திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாகவுள்ள வார்டு மேலாளர் மற்றும் கணக்கு உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாகவுள்ள வார்டு மேலாளர் மற்றும் கணக்கு உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் 13-02-2025 அன்று நடைபெறுகிறது

07/02/2025 13/02/2025 பார்க்க (170 KB) Application Fomr (318 KB)
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு

திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) மற்றும் திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்ட சிறப்பு சிறார் காவல் பிரிவுகளுக்கு சமூக பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகின்றன

21/01/2025 05/02/2025 பார்க்க (441 KB)