ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
தகவல் பகுப்பாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு | திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள தகவல் பகுப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது |
25/11/2022 | 10/12/2022 | பார்க்க (229 KB) Application Form (223 KB) |
அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
11/11/2022 | 25/11/2022 | பார்க்க (39 KB) |
மாவட்ட சமூகநலத் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வேலை வாய்ப்பு | மாவட்ட சமூகநல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் (OSC) காலியாக உள்ள மைய நிர்வாகி, மூத்த ஆலோசகர், தகவல் தொழில்நுட்ப பணியாளர், களப்பணியாளர் மற்றும் பாதுகாவலர்/ ஒட்டுநர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியல்த்தில் பணிபுரிய திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
02/11/2022 | 10/11/2022 | பார்க்க (403 KB) Application Form (262 KB) |
வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான ஆட்சேர்ப்பு | திருப்பூர் மாவட்டத்தில் , தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் வட்டார இயக்க மேலாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கான ஆட்சேர்ப்பு |
03/11/2022 | 10/11/2022 | பார்க்க (389 KB) Application Form (67 KB) |
மாவட்ட நலச் சங்கம் – திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையஙகளில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு. | தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் |
01/10/2022 | 13/10/2022 | பார்க்க (2 MB) |
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு காலி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு | திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு காலி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு |
05/09/2022 | 20/09/2022 | பார்க்க (1,000 KB) |
கால்நடை மருத்துவ ஆலோசகருக்கான நேர்முகத்தேர்வு | கால்நடை மருத்துவ ஆலோசகருக்கான நேர்முகத்தேர்வு |
03/08/2022 | 30/08/2022 | பார்க்க (509 KB) |
மின்கம்பியாள் உதவியாளர் தகுதி காண் தேர்வு | மின்கம்பியாள் உதவியாளர் தகுதி காண் தேர்வு |
24/06/2022 | 27/07/2022 | பார்க்க (275 KB) |
தகவல் தொகுப்பாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு | தகவல் தொகுப்பாளர் பதவிக்கு ஆட்சேர்ப்பு |
27/05/2022 | 17/06/2022 | பார்க்க (53 KB) |
மாவட்ட அள்விலான வள பயிற்றுநர் நியமனம் | மாவட்ட அள்விலான வள பயிற்றுநர் நியமனம் |
21/05/2022 | 10/06/2022 | பார்க்க (279 KB) |