சிறுபான்மை முஸ்லிம் மாணவர்கள் வெளிநாட்டில் முதுகலை படிப்பை மேற்கொள்வதற்கான கல்வி உதவித்தொகை.
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| சிறுபான்மை முஸ்லிம் மாணவர்கள் வெளிநாட்டில் முதுகலை படிப்பை மேற்கொள்வதற்கான கல்வி உதவித்தொகை. | 2026-2027 கல்வியாண்டில் வெளிநாட்டில் முதுகலை படிப்புகளை மேற்கொள்ளும் சிறுபான்மை முஸ்லிம் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைத் திட்டம். வெளிநாடுகளில் கல்வி பயிலவும், உயர்தரமான உலகளாவிய கல்வி வாய்ப்புகளைப் பெறவும், 10 முஸ்லிம் மாணவர்களுக்குத் தலா 36.00 லட்சம் ரூபாய் வரையிலான கல்வி உதவித்தொகை. |
15/09/2026 | 15/10/2026 | பார்க்க (249 KB) |