மூடு

ஒப்பந்தப்புள்ளிகள்

ஒப்பந்தப்புள்ளிகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
துறைக்குச் சொந்தமான வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் சேவைக்காக, வட்டார அளவில் வேளாண் இயந்திரக் கொட்டகைகள் அமைத்தல் (அளவு – 10 மீ x 10 மீ = 100 சதுர மீட்டர்)

வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் அரசாணை (நிலை) எண் 126 (நாள் 30.06.2026)-இன் கீழ், வேளாண்மைப் பொறியியல் துறைக்குச் சொந்தமான இயந்திரங்களைப் பாதுகாப்பாக நிறுத்தி வைப்பதற்கும், அவற்றின் ஆயுட்காலம் மற்றும் பயன்பாட்டுக் காலத்தை நீட்டிப்பதற்கும் புதிய வேளாண் இயந்திரக் கொட்டகைகள் அமைத்தல்.

10/08/2026 25/08/2026 பார்க்க (236 KB) BM Shed Tender Document (425 KB) Price Bid (154 KB)
ஆவணகம்