சேர்க்கை – எட்டாம் வகுப்பு – ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, டேராடூன்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| சேர்க்கை – எட்டாம் வகுப்பு – ராஷ்ட்ரிய இந்திய ராணுவக் கல்லூரி, டேராடூன் | தகுதித்தேர்வு – 06-12-2026 விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 30-09-2026 தாமதக் கட்டணம் ரூ. 500/- கூடுதலாக செலுத்தி 01-10-2026 முதல் 07-10-2026 வரை விண்ணப்பிக்கலாம் |
28/09/2026 | 07/10/2026 | பார்க்க (90 KB) |