Close

Search Results For : Расшифровка Бодиграфа Дизайн человека Дизайн человека Расшифровка дизайн человека карта расшифровка ✅ metahd.ru

1-10 of Total 3955 results

சிறப்பு சுருக்கமுறை திருத்தம் – 2024

சிறப்பு சுருக்கமுறை திருத்தம் – 2024 செயல் அட்டவணைகள் நிகழ்வுகள் தேதிகள் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் 27.10.2023 (வெள்ளிக்கிழமை) கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் விண்ணப்பிக்கும் காலம் 27.10.2023 (வெள்ளிக்கிழமை) முதல் 09.12.2023 (சனிக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள் 04.11.2023 (சனிக்கிழமை) 05.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) 25.11.2023 (சனிக்கிழமை) 26.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) பெறப்பட்ட கோரிக்கை மற்றும் ஆட்சேபனைகளை முடிவு செய்தல் 26.12.2023 (செவ்வாய்கிழமை) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள் 05.01.2024 (வெள்ளிக்கிழமை) வாக்குச்சாவடி […]

முதலைப் பண்ணை அமராவதி சாகா்

கி.பி. 1976 ஆம் ஆண்டில் அமராவதி சாகா் முதலைப்பண்ணை அமைக்கப்பட்டது.  முதலைகளைப் பிடித்து பாதுகாக்கப்படும் இந்தியாவின் மிகப்பொிய முதலைப் பண்ணையாகும் இது.  திருப்பூாிலிருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ளது.  பல்லடம் மற்றும் உடுமலைப்பேட்டை வழியாக வரவேண்டும்.  அமராவதி அணைக்கட்டு உள்ள இடத்திற்கு ஒருகி.மீ. முன்னால் உள்ளது.  சூாிய ஒளியில் சுகமாக குளித்து மகிழும் பலவித அளவு கொண்ட முதலைகளை இங்கே காணலாம். இந்த நீா்த்தேக்கத்தின் சுற்றுப்புறங்களில், வனப்பகுதிகளிலிருந்து முதலை முட்டைகள் சேகாிக்கப்பட்டு முதலைப் பண்ணையில் அடைகாக்கப்பட்டு பொறிக்கப்படுகின்றன.  […]

குறைகளை எப்படி தெரிவிக்கலாம்?

இணைய வழி மனுக்கள் – பொது மக்களுக்கு மட்டும் இந்த இணையவழித் தொடர்பைப் பயன்படுத்தி, பொதுமக்கள் தங்களுடைய குறை/புகார் மனுக்களை, மனு பரிசீலிக்கும் முனையத்தில் சமர்ப்பிக்கலாம். ஆரம்பநிலை பரிசீலனைக்குப் பிறகு, சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு மனுவும் சமர்ப்பிக்கப்படும் போதும் மற்றும் தீர்வின் போதும் மனுதாரர் ஒரு குறுந்தகவலைப் பெறுவார். இருப்பினும், இவ்வசதியைப் பயன்படுத்த, ஒரு கைபேசி எண் அவசியம். மனுவின் நிலையை அறியவும் இந்த இணையவழித் தொடர்பைப் பயன்படுத்தி, மாவட்ட […]

ELECTION SONG FULL APERTURE-( Election Awareness Song)

ELECTION SONG FULL APERTURE-( Election Awareness Song)