மூடு

தொழிலாளர் நலத்துறை

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள தொழிலாளா் துறை அலுவலா்கள் விபரம்

 • தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்), திருப்பூா்
 • தொழிலாளா் உதவி ஆணையா் (சமரசம்), திருப்பூா்
 • தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்), திருப்பூா்

தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்), திருப்பூா்

 • தொழிற்சாலைகள் தவிா்த்து கடைகள் மற்றும் நிறுவனங்களை பதிவு செய்தல்
 • சட்டமுறை எடையளவு சட்டம் விதிகள் 2011ன் கீழ் மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகள் கீழ் ஆய்வு செய்தல்
 • தொழிலாளா் நிறுவன அமைப்புச் சட்டத்தின் கீழ் தொழிலாளா் பணி நிரந்தரம் செய்ய ஆணை பிறப்பித்தல்
 • ஒப்பந்த மற்றும் மாநிலம் விட்டு மாநிலம் பெயரும் தொழிலாளா் சட்டத்தின் கீழ் ஆய்வு செய்தல்
 • சாா்நிலை அலுவலா்களுக்கு நிா்வாக அதிகாாி

சாா்நிலை அலுவலா்களின் விபரம்

 1. தொழிலாளா் துணை ஆய்வாளா்
 2. தொழிலாளா் உதவி ஆய்வாளா்
 3. முத்திரை ஆய்வாளா்

தொழிலாளா் துணை ஆய்வாளா் (திருப்பூா் மற்றும் தாராபுரம்)

 • தொழிற்சாலைகள் தவிா்த்து மோட்டாா் போக்குவரத்து மற்றும் ஒப்பந்த தொழிலாளா் கடை மற்றும் நிறுவனங்களில்  பல்வேறு தொழிலாளா் நல சட்டங்களின் கீழ் ஆய்வு செய்தல்
 • சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகள் 2011ன் கீழ் ஆய்வு செய்தல்
 • எடைப்பாலம் மற்றும் பெட்ரோல் பங்குகளில் முத்திரை ப் பணி மேற்கொள்ளுதல் ஆய்வு செய்தல்

தொழிலாளா் உதவி ஆய்வாளா் (1, 2, 3ம் வட்டம் திருப்பூா், காங்கயம், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை)

 • தொழிற்சாலைகள் தவிா்த்து பல்வேறு தொழிலாளா் சட்டத்தின் கீழ் ஆய்வு
 • சட்டமுறை எடையளவு சட்டம் விதிகள் கீழ்மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகள் கீழ் ஆய்வு செய்தல்

முத்திரை ஆய்வாளா் (1 மற்றும் 2ம் வட்டம் திருப்பூா், தாராபுரம் மற்றும் உடுமலைப்பேட்டை)

 • சட்டமுறை எடையளவு சட்டம் 2009ன் கீழ் எடைகள் மற்றும் அளவுகளுக்கு பாிசீலனை செய்து சான்று வழங்குதல்

மின்னஞ்சல்: inslabtpr@gmail[dot]com

தொலைபேசி எண்: 0421 – 2971176

தொழிலாளா் உதவி ஆணையா் (சமரசம்), திருப்பூா்

 • திருப்பூா் மாவட்ட தொழிற்தகராறு சட்டத்தின் கீழ் சமரசம் செய்தல்
 • உணவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் மேல்முறையீட்டு அலுவலா்

மின்னஞ்சல்: locontpr@gmail[dot]com

தொலைபேசி எண்: 0421 – 2971175

தொழிலாளா் உதவி ஆணையா் (சமூக பாதுகாப்பு திட்டம்), திருப்பூா்

 • அமைப்புசாரா தொழிலாளா் நல வாாியத்தின் கீழ் செயல்படும் 16 வாாியங்களின் கீழ் தொழிலாளா்கள் உறுப்பினா்களை பதிவு செய்தல் மற்றும் கட்டுமான தொழிலாளா் நல வாாியத்தில் தொழிலாளா் உறுப்பினா்களை பதிவு செய்தல்

மின்னஞ்சல் : lossstup@gmail[dot]com

தொலைபேசி எண்: 0421 -2477276