101 – தாராபுரம் (SC) : TNLA இடைத்தேர்தல் – 2026

தமிழ்நாடு சட்டமன்ற இடைத்தேர்தல் – 2026

பயிற்சி தொகுப்புகள்.null

தேர்தல் புகார்கள்:

மாவட்டத் தேர்தல் கட்டுப்பாட்டு அறை (கட்டணமில்லா): 1800 425 0045
வாக்காளர் உதவி எண் (கட்டணமில்லா): 1950
செயலி – MCC விதிமுறை மீறல்களை புகாரளிக்க: cVIGIL

101 – தாராபுரம் (SC) : TNLA இடைத்தேர்தல் – 2026
தேர்தல் அட்டவணை தேதி
அரசிதழ் அறிவிக்கை வெளியிடப்பட்ட தேதி 09.09.2026 (புதன்கிழமை)
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் 16.09.2026 (புதன்கிழமை)
வேட்புமனு பரிசீலனைக்கான தேதி 17.09.2026 (வியாழக்கிழமை)
வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 19.09.2026 (சனிக்கிழமை)
வாக்குப்பதிவு நாள் 06.10.2026 (செவ்வாய்க்கிழமை)
வாக்கு எண்ணிக்கை நாள் 09.10.2026 (வெள்ளிக்கிழமை)
தேர்தல் நிறைவு செய்யப்பட வேண்டிய தேதி 11.10.2026 (ஞாயிற்றுக்கிழமை)

வாக்காளர் சேவைகள்

ஆவணங்கள்
கையேடுகள்/வழிமுறை கையேடுகள்/மாதிரி சரிபார்ப்புப் பட்டியல் : Click Here!