தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.

தமிழகம் முழுவதும் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால், வருகின்ற 28.09.2026 அன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது.

22.06.2026 அன்று 12.00 முற்பகல் (AM) முதல் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிருடன் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.

12/10/2026 18/11/2026 பார்க்க (1 MB)