தி/ள். வைஷ்ணோ தேவி அக்ரிகேட்ஸ் பிரைவேட் லிமிடெட் ரஃப் ஸ்டோன் அண்டு கிராவல் குவாரி வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை மற்றும் திட்ட சுருக்கம்.
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| தி/ள். வைஷ்ணோ தேவி அக்ரிகேட்ஸ் பிரைவேட் லிமிடெட் ரஃப் ஸ்டோன் அண்டு கிராவல் குவாரி வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை மற்றும் திட்ட சுருக்கம். | திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டம், பச்சாபாளையம் கிராமம், புல.எண். 1296(பகுதி) மற்றும் 1297 – ல் 04.98.0 ஹெக்டர் பரப்பளவில் அமையவிருக்கும் தி/ள். வைஷ்ணோ தேவி அக்ரிகேட்ஸ் பிரைவேட் லிமிடெட் ரஃப் ஸ்டோன் அண்ட் கிராவல் குவாரி – யின் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டமானது 17.11.2026 அன்று காலை 11.00 மணியளவில் ஸ்ரீ வேல்முருகன் திருமண மண்டபம், இலக்கமநாயக்கன்பட்டி கிராமம், காங்கேயம் வட்டம், திருப்பூர் மாவட்டம் – ல் நடைபெற உள்ளது. |
28/10/2026 | 17/11/2026 | பார்க்க (226 KB) THITTA SURUKKAM (768 KB) |