மூடு

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
மாவட்ட நலச் சங்கம் – திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையஙகளில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு.

தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள பகுதி சுகாதார செவிலியர்/நகர்ப்புற சுகாதார மேலாளர், ஆய்வக நுட்புநர் (கிரேடு-III), கணக்கு உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ஆடியோமெட்ரிஷியன், இளம் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான பயிற்றுவிப்பாளர் & ரேடியோகிராஃபர் பதவிகளுக்கான நேர்காணல் 13-12-2022 அன்று நடைபெறுகிறது

01/12/2022 13/12/2022 பார்க்க (702 KB) Application Form (162 KB)
தகவல் பகுப்பாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு

திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள தகவல் பகுப்பாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

25/11/2022 10/12/2022 பார்க்க (229 KB) Application Form (223 KB)
கால்நடை ஆலோசகர் பதவிக்கான ஆட்சேர்ப்பு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் தொழிற்சங்கத்தில் (Aavin) கால்நடை ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் வரும் டிசம்பர் 14ம் தேதி நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்

23/11/2022 14/12/2022 பார்க்க (176 KB)
ஆவணகம்