ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மாவட்ட நலச் சங்கம் – நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாகவுள்ள மருத்துவ அலுவலர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் நிலை II மற்றும் மருத்துவமனை பணியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு | மாவட்ட நலச் சங்கம் – நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாகவுள்ள மருத்துவ அலுவலர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் நிலை II மற்றும் மருத்துவமனை பணியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு |
12/03/2025 | 24/03/2025 | பார்க்க (572 KB) Application (683 KB) |
கோயம்புத்தூர் தலைமை நீர் பகுப்பாய்வகம் மற்றும் 8 மாவட்ட பொது சுகாதார ஆய்வகத்தில் காலியாக உள்ள வேதியியலர், ஆய்வக நுட்புநர், ஆய்வக உதவியாளர் (ஒப்பந்த அடிப்படையில்) பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. | கோயம்புத்தூர் தலைமை நீர் பகுப்பாய்வகம் மற்றும் 8 மாவட்ட பொது சுகாதார ஆய்வகத்தில் காலியாக உள்ள வேதியியலர், ஆய்வக நுட்புநர், ஆய்வக உதவியாளர் (ஒப்பந்த அடிப்படையில்) பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
05/03/2025 | 11/03/2025 | பார்க்க (3 MB) Application Format (824 KB) |
திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாகவுள்ள டயாலிசிஸ் டெக்னீஷியன் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு | திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாகவுள்ள டயாலிசிஸ் டெக்னீஷியன் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களுக்கான நேர்காணல் 26-02-2025 அன்று நடைபெறுகிறது |
22/02/2025 | 26/02/2025 | பார்க்க (338 KB) Application (318 KB) |
திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாகவுள்ள வார்டு மேலாளர் மற்றும் கணக்கு உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு | திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாகவுள்ள வார்டு மேலாளர் மற்றும் கணக்கு உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் 13-02-2025 அன்று நடைபெறுகிறது |
07/02/2025 | 13/02/2025 | பார்க்க (170 KB) Application Fomr (318 KB) |
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு | திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) மற்றும் திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்ட சிறப்பு சிறார் காவல் பிரிவுகளுக்கு சமூக பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகின்றன |
21/01/2025 | 05/02/2025 | பார்க்க (441 KB) |
மாவட்ட நல சங்கம்- தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ( DEIC’s One Stop Centres -TN RIGHTS Project) காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் DEIC’s One Stop Centres under TN-RIGHTS திட்டங்களின்கீழ் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 24.01.2025 அன்று மாலைக்குள் வரவேற்கப்படுகின்றன |
09/01/2025 | 24/01/2025 | பார்க்க (118 KB) Application (221 KB) |
மாவட்ட நலச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் காலியாக உள்ள ஆய்வக நுட்புநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | மாவட்ட நலச்சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் (NTEP) காலியாக உள்ள ஆய்வக நுட்புநர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பணிபுரிய திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
03/01/2025 | 08/01/2025 | பார்க்க (373 KB) |
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வாட்ச்மேன் பணிக்கு நேர்முகத்தேர்வு | திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வாட்ச்மேன் பணிக்கு நேர்முகத்தேர்வு |
09/11/2024 | 09/11/2024 | பார்க்க (110 KB) |
திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நாராயணகவி மணிமண்டபத்தில் காலியாகவுள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு | திருப்பூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நாராயணகவி மணிமண்டபத்தில் காலியாகவுள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு |
24/09/2024 | 15/10/2024 | பார்க்க (240 KB) Application Form (157 KB) |
திருப்பூர் குற்ற வழக்கு தொடர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு | திருப்பூர் குற்ற வழக்கு தொடர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு |
24/08/2024 | 17/09/2024 | பார்க்க (2 MB) Application (545 KB) |