மூடு

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
தி/ள். விகேபி இன்ஜினியரிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் ரப் ஸ்டோன் அண்ட் கிராவல் குவாரி கிளஸ்ட்டர் (3 எண்ணிக்கை) வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை மற்றும் திட்ட சுருக்கம்

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு வட்டம், பெருந்தொழுவு கிராமம், 1) பி1 – புல.எண். 543/2 -ல் 1.64.38 ஹெக்டர் 2) பி2 – புல.எண் 538/2அ, 538/2பி, 539/2 (பகுதி) – ல் 2.90.0 ஹெக்டர் 3) பி3 – புல.எண். 536, 537/1, 537/2 மற்றும் 537/3 -ல் 4.51.0 ஹெக்டர் மொத்தம் 09.05.38 ஹெக்டர் பரப்பளவில் அமையவிருக்கும் தி/ள். விகேபி இன்ஜினியரிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் ரப் ஸ்டோன் அண்ட் கிராவல் குவாரி கிளஸ்ட்டர் (3 எண்ணிக்கை) – யின் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டமானது 10.02.2026 அன்று காலை 10.30 மணியளவில் முத்துகுமரன் திருமண மண்டபம், புல. எண் .424/3இ, பெருந்தொழுவு, திருப்பூர், கொடுவாய் நொச்சிபாளையம் ரோடு, திருப்பூர்-641665-ல் நடைபெற உள்ளது.

24/12/2025 10/02/2026 பார்க்க (1 MB) வரைவு திட்ட அறிக்கை (5 MB)
தி/ள். கு. விஜயலட்சுமி சாதாரண கல் மற்றும் கிரவல் குவாரியின் திட்ட சுருக்கம்

பொது மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் 06-02-2026 காலை 10:00 மணியளவில் தி/ள். ஸ்ரீ அம்மன் கலையரங்கம் பத்ரகாளியம்மன் கோவில், பள்ளிபாளையம், பூமலூர் கிராமம், பல்லடம் வட்டம் , திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது

06/01/2026 06/02/2026 பார்க்க (3 MB)
தி/ள். கு. விஜயலட்சுமி சாதாரண கல் மற்றும் கிரவல் குவாரியின் வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு

பொது மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் 06-02-2026 காலை 10:00 மணியளவில் தி/ள். ஸ்ரீ அம்மன் கலையரங்கம் பத்ரகாளியம்மன் கோவில், பள்ளிபாளையம், பூமலூர் கிராமம், பல்லடம் வட்டம் , திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது

06/01/2026 06/02/2026 பார்க்க (6 MB) Annexure 1 (9 MB) Annexure 2 (9 MB) Annexure 3 (7 MB)
சாலை பாதுகாப்பு – இடர்பாடுகளில் இருப்பவர்களுக்கு உதவி செய்பவர் விருது.

சாலை பாதுகாப்பு – இடர்பாடுகளில் இருப்பவர்களுக்கு உதவி செய்பவர் விருது.

01/12/2021 31/12/2030 பார்க்க (391 KB)
ஆவணகம்