அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் குறை தீர்வு) சட்டம் – 2013, மாவட்ட அளவில் உள்ளூர் புகார் குழு | பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் குறை தீர்வு) சட்டம் – 2013, மாவட்ட அளவில் உள்ளூர் புகார் குழு |
22/02/2025 | 30/06/2025 | பார்க்க (2 MB) |
தி/ள். எ.எ.குமரசேன் சாதாரண கற்கள் மற்றும் கிரவல் குவாரியின் திட்ட சுருக்கம் | திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம். மொரட்டுப்பாளையம் கிராமம் க.ச.எண். 376/1பி, 376/2, 375/10, 11, 12, 13, 14, 15 (ம) 16 -ல் 2.62. 0 -ஹெக்டர் பரப்பளவில் அமையவுள்ள தி/ள். எ.எ. குமரசேன் சாதாரண கல் மற்றும் கிரவல் குவாரியின் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டமானது 24.06.2025 அன்று காலை 10.30 மணியளில் தாத்தையன் கோவில் திருமண மண்டபம், அண்ணமார் கோவில் பின்புறம், கவுண்டன்பாளைய, மொரட்டுப்பாளையம் ரோடு, ஊத்துக்குளி வட்டம், திருப்பூர் மாவட்டம் -638752 நடைபெற உள்ளது |
16/05/2025 | 24/06/2025 | பார்க்க (917 KB) |
தி/ள். எ.எ.குமரசேன் சாதாரண கல் மற்றும் கிரவல் குவாரியின் வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு | திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம். மொரட்டுப்பாளையம் கிராமம் க.ச.எண். 376/1பி, 376/2, 375/10, 11, 12, 13, 14, 15 (ம) 16 -ல் 2.62. 0 -ஹெக்டர் பரப்பளவில் அமையவுள்ள தி/ள். எ.எ. குமரசேன் சாதாரண கல் மற்றும் கிரவல் குவாரியின் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டமானது 24.06.2025 அன்று காலை 10.30 மணியளில் தாத்தையன் கோவில் திருமண மண்டபம், அண்ணமார் கோவில் பின்புறம், கவுண்டன்பாளைய, மொரட்டுப்பாளையம் ரோடு, ஊத்துக்குளி வட்டம், திருப்பூர் மாவட்டம் -638752 நடைபெற உள்ளது |
16/05/2025 | 24/06/2025 | பார்க்க (4 MB) |
மாவட்ட சமூக நல அலுவலகம் ஒருங்கிணைந்த சேவை மையம் – திருப்பூர் மூத்த ஆலோசகர் பணியிடத்திற்கான வேலை வாய்ப்பு | மாவட்ட சமூக நல அலுவலகம் ஒருங்கிணைந்த சேவை மையம் – திருப்பூர் மூத்த ஆலோசகர் பணியிடத்திற்கான வேலை வாய்ப்பு |
21/04/2025 | 30/04/2025 | பார்க்க (602 KB) |
திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 262 பள்ளி சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணி நியமனம் செய்தல் | திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 262 பள்ளி சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணி நியமனம் செய்தல் |
11/04/2025 | 29/04/2025 | பார்க்க (46 KB) |
ந குமாரசாமி சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குவாரியின் வரைவு சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு | பொது மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் 03.04.2025 காலை 10.00 மணியளவில் ஸ்ரீ அம்மன் கலையரங்கம் பத்ரகாளியம்மன் கோவில், பள்ளிபாளையம், பூமலூர் கிராமம், பல்லடம் வட்டம் , திருப்பூர் மாவட்டம் |
26/02/2025 | 03/04/2025 | பார்க்க (6 MB) Annexure I (9 MB) Annexure II (4 MB) Annexure III (8 MB) |
ந குமாரசாமி சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குவாரியின் திட்ட சுருக்கம் | பொது மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் 03.04.2025 காலை 10.00 மணியளவில் ஸ்ரீ அம்மன் கலையரங்கம் பத்ரகாளியம்மன் கோவில், பள்ளிபாளையம், பூமலூர் கிராமம், பல்லடம் வட்டம் , திருப்பூர் மாவட்டம் |
26/02/2025 | 03/04/2025 | பார்க்க (2 MB) |
ப சென்னியப்பன் சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குவாரியின் வரைவு சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு | பொது மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் 03.04.2025 மாலை 03.00 மணியளவில் ஸ்ரீ அம்மன் கலையரங்கம் பத்ரகாளியம்மன் கோவில், பள்ளிபாளையம், பூமலூர் கிராமம், பல்லடம் வட்டம் , திருப்பூர் மாவட்டம் |
26/02/2025 | 03/04/2025 | பார்க்க (5 MB) Annexure I (3 MB) Annexure II (7 MB) Annexure III (7 MB) |
ப சென்னியப்பன் சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குவாரியின் திட்ட சுருக்கம் | பொது மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் 03.04.2025 மாலை 03.00 மணியளவில் ஸ்ரீ அம்மன் கலையரங்கம் பத்ரகாளியம்மன் கோவில், பள்ளிபாளையம், பூமலூர் கிராமம், பல்லடம் வட்டம் , திருப்பூர் மாவட்டம் |
26/02/2025 | 03/04/2025 | பார்க்க (2 MB) |
த நவீன் கிரண் சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குவாரியின் வரைவு சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு | பொது மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் 28-03-2025 காலை 11.00 மணியளவில் ஸ்ரீ சிவசக்தி மஹால், சோமனூர் சாலை, கோம்பக்காடு புதூர், இச்சிப்பட்டி கிராமம், பல்லடம் வட்டம் , திருப்பூர் மாவட்டம் – 641 668 |
26/02/2025 | 27/03/2025 | பார்க்க (5 MB) Annexure I (10 MB) Annexure II (5 MB) |