மூடு

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
மாவட்ட சமூக நல அலுவலகம் ஒருங்கிணைந்த சேவை மையம் – திருப்பூர் மூத்த ஆலோசகர் பணியிடத்திற்கான வேலை வாய்ப்பு

மாவட்ட சமூக நல அலுவலகம் ஒருங்கிணைந்த சேவை மையம் – திருப்பூர் மூத்த ஆலோசகர் பணியிடத்திற்கான வேலை வாய்ப்பு

21/04/2025 30/04/2025 பார்க்க (602 KB)
திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 262 பள்ளி சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணி நியமனம் செய்தல்

திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 262 பள்ளி சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணி நியமனம் செய்தல்

11/04/2025 29/04/2025 பார்க்க (46 KB)
ந குமாரசாமி சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குவாரியின் வரைவு சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு

பொது மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் 03.04.2025 காலை 10.00 மணியளவில் ஸ்ரீ அம்மன் கலையரங்கம் பத்ரகாளியம்மன் கோவில், பள்ளிபாளையம், பூமலூர் கிராமம், பல்லடம் வட்டம் , திருப்பூர் மாவட்டம்

26/02/2025 03/04/2025 பார்க்க (6 MB) Annexure I (9 MB) Annexure II (4 MB) Annexure III (8 MB)
ந குமாரசாமி சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குவாரியின் திட்ட சுருக்கம்

பொது மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் 03.04.2025 காலை 10.00 மணியளவில் ஸ்ரீ அம்மன் கலையரங்கம் பத்ரகாளியம்மன் கோவில், பள்ளிபாளையம், பூமலூர் கிராமம், பல்லடம் வட்டம் , திருப்பூர் மாவட்டம்

26/02/2025 03/04/2025 பார்க்க (2 MB)
ப சென்னியப்பன் சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குவாரியின் வரைவு சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு

பொது மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் 03.04.2025 மாலை 03.00 மணியளவில் ஸ்ரீ அம்மன் கலையரங்கம் பத்ரகாளியம்மன் கோவில், பள்ளிபாளையம், பூமலூர் கிராமம், பல்லடம் வட்டம் , திருப்பூர் மாவட்டம்

26/02/2025 03/04/2025 பார்க்க (5 MB) Annexure I (3 MB) Annexure II (7 MB) Annexure III (7 MB)
ப சென்னியப்பன் சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குவாரியின் திட்ட சுருக்கம்

பொது மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் 03.04.2025 மாலை 03.00 மணியளவில் ஸ்ரீ அம்மன் கலையரங்கம் பத்ரகாளியம்மன் கோவில், பள்ளிபாளையம், பூமலூர் கிராமம், பல்லடம் வட்டம் , திருப்பூர் மாவட்டம்

26/02/2025 03/04/2025 பார்க்க (2 MB)
த நவீன் கிரண் சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குவாரியின் வரைவு சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு

பொது மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் 28-03-2025 காலை 11.00 மணியளவில் ஸ்ரீ சிவசக்தி மஹால், சோமனூர் சாலை, கோம்பக்காடு புதூர், இச்சிப்பட்டி கிராமம், பல்லடம் வட்டம் , திருப்பூர் மாவட்டம் – 641 668

26/02/2025 27/03/2025 பார்க்க (5 MB) Annexure I (10 MB) Annexure II (5 MB)
த நவீன் கிரண் சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குவாரியின் திட்ட சுருக்கம்

பொது மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் 28-03-2025 காலை 11.00 மணியளவில் ஸ்ரீ சிவசக்தி மஹால், சோமனூர் சாலை, கோம்பக்காடு புதூர், இச்சிப்பட்டி கிராமம், பல்லடம் வட்டம் , திருப்பூர் மாவட்டம் – 641 668

26/02/2025 27/03/2025 பார்க்க (3 MB)
கோடங்கிபாளையம் & இச்சிபட்டி சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குவாரிகள் குழுமத்தின் வரைவு சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு

பொது மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் 27-03-2025 காலை 11.00 மணியளவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மஹால், க.ச.எண்375/2A,திருச்சி பிராதான சாலை காரணம்பேட்டை,கோடாங்கிபாளையம் கிராமம்,பல்லடம் வட்டம்,திருப்பூர் மாவட்டம்-641401

26/02/2025 26/03/2025 பார்க்க (9 MB) Annexure I (7 MB) Annexure II (8 MB) Annexure III (9 MB) Annexure IV (7 MB) Annexure V (3 MB) Annexure VI (4 MB) Annexure VII (10 MB)
கோடங்கிபாளையம் & இச்சிபட்டி சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குவாரிகள் – குழுமத்தின் திட்ட சுருக்கம்

பொது மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் 27-03-2025 காலை 11.00 மணியளவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மஹால், க.ச.எண்375/2A,திருச்சி பிராதான சாலை காரணம்பேட்டை,கோடாங்கிபாளையம் கிராமம்,பல்லடம் வட்டம்,திருப்பூர் மாவட்டம்-641401

26/02/2025 26/03/2025 பார்க்க (6 MB)