• சமூக ஊடக வலைதளங்கள்
  • தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
கோடங்கிபாளையம் சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குவாரி குழுமத்தின் வரைவு சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு

பொது மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் 08-07-2025 மாலை 02:30 மணியளவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மஹால், க.ச.எண்375/2A,திருச்சி பிராதான சாலை காரணம்பேட்டை,கோடாங்கிபாளையம் கிராமம்,பல்லடம் வட்டம்,திருப்பூர் மாவட்டம்-641401

08/06/2025 08/07/2025 பார்க்க (3 MB) Annexure I (8 MB) Annexure II (10 MB) Annexure III (5 MB)
கோடங்கிபாளையம் சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குவாரி குழுமத்தின் திட்ட சுருக்கம்

பொது மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் 08-07-2025 மாலை 02:30 மணியளவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மஹால், க.ச.எண்375/2A,திருச்சி பிராதான சாலை காரணம்பேட்டை,கோடாங்கிபாளையம் கிராமம்,பல்லடம் வட்டம்,திருப்பூர் மாவட்டம்-641401

08/06/2025 08/07/2025 பார்க்க (3 MB)
கோடங்கிபாளையம் சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குவாரி குழுமத்தின் வரைவு சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு

பொது மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் 08-07-2025 காலை 10.30 மணியளவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மஹால், க.ச.எண்375/2A,திருச்சி பிராதான சாலை காரணம்பேட்டை,கோடாங்கிபாளையம் கிராமம்,பல்லடம் வட்டம்,திருப்பூர் மாவட்டம்-641401

08/06/2025 08/07/2025 பார்க்க (7 MB) Annexure I (8 MB) Annexure II (9 MB) Annexure III (4 MB)
கோடங்கிபாளையம் சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குவாரி குழுமத்தின் திட்ட சுருக்கம்

பொது மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் 08-07-2025 காலை 10:30 மணியளவில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மஹால், க.ச.எண்375/2A,திருச்சி பிராதான சாலை காரணம்பேட்டை,கோடாங்கிபாளையம் கிராமம்,பல்லடம் வட்டம்,திருப்பூர் மாவட்டம்-641401

08/06/2025 08/07/2025 பார்க்க (4 MB)
பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் குறை தீர்வு) சட்டம் – 2013, மாவட்ட அளவில் உள்ளூர் புகார் குழு

பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் குறை தீர்வு) சட்டம் – 2013, மாவட்ட அளவில் உள்ளூர் புகார் குழு

22/02/2025 30/06/2025 பார்க்க (2 MB)
தி/ள். எ.எ.குமரசேன் சாதாரண கற்கள் மற்றும் கிரவல் குவாரியின் திட்ட சுருக்கம்

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம். மொரட்டுப்பாளையம் கிராமம் க.ச.எண். 376/1பி, 376/2, 375/10, 11, 12, 13, 14, 15 (ம) 16 -ல் 2.62. 0 -ஹெக்டர் பரப்பளவில் அமையவுள்ள தி/ள். எ.எ. குமரசேன் சாதாரண கல் மற்றும் கிரவல் குவாரியின் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டமானது 24.06.2025 அன்று காலை 10.30 மணியளில் தாத்தையன் கோவில் திருமண மண்டபம், அண்ணமார் கோவில் பின்புறம், கவுண்டன்பாளைய, மொரட்டுப்பாளையம் ரோடு, ஊத்துக்குளி வட்டம், திருப்பூர் மாவட்டம் -638752 நடைபெற உள்ளது

16/05/2025 24/06/2025 பார்க்க (917 KB)
தி/ள். எ.எ.குமரசேன் சாதாரண கல் மற்றும் கிரவல் குவாரியின் வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி வட்டம். மொரட்டுப்பாளையம் கிராமம் க.ச.எண். 376/1பி, 376/2, 375/10, 11, 12, 13, 14, 15 (ம) 16 -ல் 2.62. 0 -ஹெக்டர் பரப்பளவில் அமையவுள்ள தி/ள். எ.எ. குமரசேன் சாதாரண கல் மற்றும் கிரவல் குவாரியின் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டமானது 24.06.2025 அன்று காலை 10.30 மணியளில் தாத்தையன் கோவில் திருமண மண்டபம், அண்ணமார் கோவில் பின்புறம், கவுண்டன்பாளைய, மொரட்டுப்பாளையம் ரோடு, ஊத்துக்குளி வட்டம், திருப்பூர் மாவட்டம் -638752 நடைபெற உள்ளது

16/05/2025 24/06/2025 பார்க்க (4 MB)
மாவட்ட சமூக நல அலுவலகம் ஒருங்கிணைந்த சேவை மையம் – திருப்பூர் மூத்த ஆலோசகர் பணியிடத்திற்கான வேலை வாய்ப்பு

மாவட்ட சமூக நல அலுவலகம் ஒருங்கிணைந்த சேவை மையம் – திருப்பூர் மூத்த ஆலோசகர் பணியிடத்திற்கான வேலை வாய்ப்பு

21/04/2025 30/04/2025 பார்க்க (602 KB)
திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 262 பள்ளி சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணி நியமனம் செய்தல்

திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 262 பள்ளி சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணி நியமனம் செய்தல்

11/04/2025 29/04/2025 பார்க்க (46 KB)
ந குமாரசாமி சாதாரண கற்கள் மற்றும் கிராவல் குவாரியின் வரைவு சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு

பொது மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் 03.04.2025 காலை 10.00 மணியளவில் ஸ்ரீ அம்மன் கலையரங்கம் பத்ரகாளியம்மன் கோவில், பள்ளிபாளையம், பூமலூர் கிராமம், பல்லடம் வட்டம் , திருப்பூர் மாவட்டம்

26/02/2025 03/04/2025 பார்க்க (6 MB) Annexure I (9 MB) Annexure II (4 MB) Annexure III (8 MB)