மூடு

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
மாவட்ட சமூக நல அலுவலகம் ஒருங்கிணைந்த சேவை மையம் – திருப்பூர் மூத்த ஆலோசகர் பணியிடத்திற்கான வேலை வாய்ப்பு

மாவட்ட சமூக நல அலுவலகம் ஒருங்கிணைந்த சேவை மையம் – திருப்பூர் மூத்த ஆலோசகர் பணியிடத்திற்கான வேலை வாய்ப்பு

21/04/2025 30/04/2025 பார்க்க (602 KB)
திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 262 பள்ளி சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணி நியமனம் செய்தல்

திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள 262 பள்ளி சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளர் பணி நியமனம் செய்தல்

11/04/2025 29/04/2025 பார்க்க (46 KB)
மாவட்ட நலச் சங்கம் – நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாகவுள்ள மருத்துவ அலுவலர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் நிலை II மற்றும் மருத்துவமனை பணியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு

மாவட்ட நலச் சங்கம் – நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாகவுள்ள மருத்துவ அலுவலர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் நிலை II மற்றும் மருத்துவமனை பணியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு

12/03/2025 24/03/2025 பார்க்க (572 KB) Application (683 KB)
கோயம்புத்தூர் தலைமை நீர் பகுப்பாய்வகம் மற்றும் 8 மாவட்ட பொது சுகாதார ஆய்வகத்தில் காலியாக உள்ள வேதியியலர், ஆய்வக நுட்புநர், ஆய்வக உதவியாளர் (ஒப்பந்த அடிப்படையில்) பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

05/03/2025 11/03/2025 பார்க்க (3 MB) Application Format (824 KB)
திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாகவுள்ள டயாலிசிஸ் டெக்னீஷியன் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாகவுள்ள டயாலிசிஸ் டெக்னீஷியன் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் பணியிடங்களுக்கான நேர்காணல் 26-02-2025 அன்று நடைபெறுகிறது

22/02/2025 26/02/2025 பார்க்க (338 KB) Application (318 KB)
திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாகவுள்ள வார்டு மேலாளர் மற்றும் கணக்கு உதவியாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு

திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாகவுள்ள வார்டு மேலாளர் மற்றும் கணக்கு உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்காணல் 13-02-2025 அன்று நடைபெறுகிறது

07/02/2025 13/02/2025 பார்க்க (170 KB) Application Fomr (318 KB)
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு

திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) மற்றும் திருப்பூர் மாநகரம் மற்றும் மாவட்ட சிறப்பு சிறார் காவல் பிரிவுகளுக்கு சமூக பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் வரவேற்கப்படுகின்றன

21/01/2025 05/02/2025 பார்க்க (441 KB)
மாவட்ட நல சங்கம்- தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் ( DEIC’s One Stop Centres -TN RIGHTS Project) காலியாக உள்ள ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமான பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் திருப்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் DEIC’s One Stop Centres under TN-RIGHTS திட்டங்களின்கீழ் புதியதாக உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 24.01.2025 அன்று மாலைக்குள் வரவேற்கப்படுகின்றன

09/01/2025 24/01/2025 பார்க்க (118 KB) Application (221 KB)
மாவட்ட நலச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் காலியாக உள்ள ஆய்வக நுட்புநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மாவட்ட நலச்சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் (NTEP) காலியாக உள்ள ஆய்வக நுட்புநர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பணிபுரிய திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

03/01/2025 08/01/2025 பார்க்க (373 KB)
திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வாட்ச்மேன் பணிக்கு நேர்முகத்தேர்வு

திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வாட்ச்மேன் பணிக்கு நேர்முகத்தேர்வு

09/11/2024 09/11/2024 பார்க்க (110 KB)