மூடு

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்ப்பு முகாம்.

14/02/2026 14/02/2026 பார்க்க ()
தி/ள். விகேபி இன்ஜினியரிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் ரப் ஸ்டோன் அண்ட் கிராவல் குவாரி கிளஸ்ட்டர் (3 எண்ணிக்கை) வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை மற்றும் திட்ட சுருக்கம்

திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு வட்டம், பெருந்தொழுவு கிராமம், 1) பி1 – புல.எண். 543/2 -ல் 1.64.38 ஹெக்டர் 2) பி2 – புல.எண் 538/2அ, 538/2பி, 539/2 (பகுதி) – ல் 2.90.0 ஹெக்டர் 3) பி3 – புல.எண். 536, 537/1, 537/2 மற்றும் 537/3 -ல் 4.51.0 ஹெக்டர் மொத்தம் 09.05.38 ஹெக்டர் பரப்பளவில் அமையவிருக்கும் தி/ள். விகேபி இன்ஜினியரிங் இந்தியா பிரைவேட் லிமிடெட் ரப் ஸ்டோன் அண்ட் கிராவல் குவாரி கிளஸ்ட்டர் (3 எண்ணிக்கை) – யின் பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டமானது 10.02.2026 அன்று காலை 10.30 மணியளவில் முத்துகுமரன் திருமண மண்டபம், புல. எண் .424/3இ, பெருந்தொழுவு, திருப்பூர், கொடுவாய் நொச்சிபாளையம் ரோடு, திருப்பூர்-641665-ல் நடைபெற உள்ளது.

24/12/2025 10/02/2026 பார்க்க () வரைவு திட்ட அறிக்கை ()
தி/ள். கு. விஜயலட்சுமி சாதாரண கல் மற்றும் கிரவல் குவாரியின் திட்ட சுருக்கம்

பொது மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் 06-02-2026 காலை 10:00 மணியளவில் தி/ள். ஸ்ரீ அம்மன் கலையரங்கம் பத்ரகாளியம்மன் கோவில், பள்ளிபாளையம், பூமலூர் கிராமம், பல்லடம் வட்டம் , திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது

06/01/2026 06/02/2026 பார்க்க ()
தி/ள். கு. விஜயலட்சுமி சாதாரண கல் மற்றும் கிரவல் குவாரியின் வரைவு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு

பொது மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் 06-02-2026 காலை 10:00 மணியளவில் தி/ள். ஸ்ரீ அம்மன் கலையரங்கம் பத்ரகாளியம்மன் கோவில், பள்ளிபாளையம், பூமலூர் கிராமம், பல்லடம் வட்டம் , திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற உள்ளது

06/01/2026 06/02/2026 பார்க்க () Annexure 1 () Annexure 2 () Annexure 3 ()
மாவட்ட நலச் சங்கம் – திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, மாவட்ட சுகாதார அலுவலகம் மற்றும் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு

05/01/2026 23/01/2026 பார்க்க () Application Form ()
மாவட்ட நலச் சங்கம் – திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள ஆய்வக நுட்புநர் மற்றும் ஆலோசகர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு

09/12/2025 24/12/2025 பார்க்க () Application Form ()
மாவட்ட நலச் சங்கம், திருப்பூர் மாவட்டம் – ஆயுஷ் & NHM கீழ் ஆயுஷ் மருத்துவர், டிஸ்பென்சர் (சித்தா), MPHW மற்றும் சிகிச்சை உதவியாளர் (ஆண்) பதவிக்கான ஆட்சேர்ப்பு

25/07/2024 09/08/2024 பார்க்க () Application Form ()
மாவட்ட நலச் சங்கம் – திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையஙகளில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு

மாவட்ட நலச் சங்கம், திருப்பூர் மாவட்டம் – NHM கீழ் பல் மருத்துவர் மற்றும் பல் மருத்துவ உதவியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு

மாவட்ட நலச் சங்கம் – நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாகவுள்ள மருத்துவ அலுவலர் பணியிடத்திற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு

19/06/2024 03/07/2024 பார்க்க () Application Form ()