புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் , திருப்பூர் – தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள்

வெளியிடப்பட்ட நாள்: 16/10/2026

மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம் , திருப்பூர் மாவட்டம் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன

படங்கள் ஏதும்  இல்லை

குழந்தை நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை – ஆள்சேர்ப்பு.

வெளியிடப்பட்ட நாள்: 14/10/2026

குழந்தை நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை – ஆள்சேர்ப்பு.

படங்கள் ஏதும்  இல்லை

மாவட்ட நலவாழ்வு சங்கம் – செவிலியர் – பணியாளர் தேர்வு

வெளியிடப்பட்ட நாள்: 12/10/2026

பின்வரும் இயக்குநரகங்களின் கீழ் உள்ள நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு, ஒப்பந்த அடிப்படையிலான மற்றும் முற்றிலும் தற்காலிகத் தன்மையிலான (ஒப்பந்த / தற்காலிகப் பணி செவிலியர்) பணியிடம்: பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநரகம் மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகம் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம்

படங்கள் ஏதும்  இல்லை

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.

வெளியிடப்பட்ட நாள்: 12/10/2026

தமிழகம் முழுவதும் தாய்மாமன் தங்க மோதிரம் வழங்கும் திட்டம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால், வருகின்ற 28.09.2026 அன்று தொடங்கி வைக்கப்பட உள்ளது. 22.06.2026 அன்று 12.00 முற்பகல் (AM) முதல் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயிருடன் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது.