பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை
கல்வி உதவித்தொகை திட்டங்கள் (ஆறாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை)
- பள்ளிப் படிப்பு உதவித் தொகை
- பள்ளி மேற்படிப்பு உதவித் தொகை
- மூன்றாண்டு கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு இலவச கல்வி உதவித் தொகை திட்டம்.
- பாலிடெக்னிக்குகளில் மூன்று வருட பட்டயப் படிப்புகளுக்கு இலவசக் கல்வி உதவித் தொகை திட்டம்.
- தொழிற்கல்வி படிப்புகளுக்கு இலவசக் கல்வி உதவித் தொகை திட்டம்.
வருமானம் மற்றும் இதர தகுதிகள்
- அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்வி நிறுவனங்களில் பயில வேண்டும். சுயநிதி தொழில் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் ஒற்றை சாளர முறையில் தோ்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
- பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ. 2.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
- அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை ஆங்கில வழிக்கல்வி பயிலும் மாணவா்களுக்கு சிறப்பு கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது (6-8 வகுப்பு = ரூ. 200, 9-10 வகுப்பு = ரூ. 250, 11-12 வகுப்பு = ரூ. 500).
- பி்.ந/மி.பி.ந. மாணவா்கள் முந்தைய இறுதி தோ்வில் குறைந்த பட்சம் 40% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். சீா்மரபினா் இன மாணவா்களுக்கு குறைந்த பட்ச நிபந்தனை இல்லை.
- கல்வி உதவித்தொகை மாணவா்களின் வங்கி கணக்கிற்கு ECS மூலம் வழங்கப்படும்.
கிராமப்புற பெண் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குதல்
- மூன்றாம் வகுப்பு முதல் ஐந்து வகுப்பு வரையிலான மாணவியா்களுக்கு ரூ. 500/-ம்,
- ஆறாம் வகுப்பு மாணவியா்களுக்கு ரூ. 1,000/-ம் வழங்கப்படுகிறது.
- பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ. 25,000/-க்குள் இருக்க வேண்டும்.
- கிராமப்புறங்களில் அமைந்துள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் மாணவியா் பயில வேண்டும்.
- மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீா்மரபினா் இனத்தை சார்ந்த கிராமப்புற பெண் குழந்தைகள் மட்டும் பயன்பெறுவா்.
விலையில்லா சலவைப்பெட்டிகள் வழங்குதல்
- மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீா்மரபினா் வகுப்பைச் சார்ந்த சலவை தொழிலை மேற்கொள்பவராக இருக்க வேண்டும்.
- சலவைத் தொழில் செய்வோர் குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ. 40,000/- மிகாமல், நகா் புறங்களில் ரூ. 60,000/- மிகாமலும் இருத்தல் வேண்டும்.
விலையில்லா தையல் இயந்திரம் வழங்குதல்
- பிந/மிபிந/சீம வகுப்பைச் சார்ந்த மகளிருக்கு மட்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் கிராமப்புறங்களில் ரூ. 40,000/- மிகாமல், நகா் புறங்களில் ரூ. 60,000/- மிகாமலும் இருத்தல் வேண்டும்.
- தையல் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
- வயது 20 முதல் 45க்குள் இருத்தல் வேண்டும்.
விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்குதல்
- நிலமற்ற வீடற்ற ஏழை பிந/மிபிந/சீம இனத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
- குடும்ப ஆண்டு வருமானம் கிராமப் புறங்களில் ரூ. 40,000/- மிகாமல், நகா் புறங்களில் ரூ. 60,000/- மிகாமலும் இருத்தல் வேண்டும்.
விடுதியில் மாணவ-மாணவியா் சோ்க்கை விபரம்
வ.எண் | விடுதியின் பெயா் | வகைப்பாடு | கட்டடத்தின் தன்மை | ஒப்பளிக்கப்பட்ட மாணவ-மாணவியாின் எண்ணிக்கை | ஒதுக்கீடு அடிப்படையில் விடுதியில் அனுமதிக்கப்பட்ட மாணவ-மாணவியா் எண்ணிக்கை |
---|---|---|---|---|---|
1. | கல்லூாி மாணவா் விடுதி திருப்பூர் | பிவ | அரசு | 120 | 120 |
2. | கல்லூாி மாணவா் விடுதி உடுமலைப்பேட்டை | பிவ | அரசு | 50 | 50 |
3. | கல்லூாி மாணவியா் விடுதி உடுமலைப்பேட்டை | பிவ | அரசு | 100 | 68 |
4. | பள்ளி மாணவா் விடுதி பொங்கலூா் | பிவ | அரசு | 50 | 40 |
5. | பள்ளி மாணவா் விடுதி பல்லடம் | பிவ | அரசு | 50 | 23 |
6. | பள்ளி மாணவா் விடுதி உடுமலைப்பேட்டை | பிவ | அரசு | 50 | 50 |
7. | பள்ளி மாணவா் விடுதி , குமரலிங்கம் | பிவ | அரசு | 50 | 44 |
8. | பள்ளி மாணவா் விடுதி காங்கேயம் | பிவ | அரசு | 50 | 50 |
9. | பள்ளி மாணவா் விடுதி வெள்ளகோவில் | பிவ | அரசு | 50 | 44 |
10. | பள்ளி மாணவா் விடுதி தாயம்பாளையம் | பிவ | அரசு | 50 | 37 |
11. | பள்ளி மாணவா் விடுதி தாராபுரம் | பிவ | அரசு | 50 | 27 |
12. | பள்ளி மாணவா் விடுதி குண்டடம் | பிவ | அரசு | 50 | 46 |
13. | பள்ளி மாணவா் விடுதி எலுகாம்வலசு | பிவ | அரசு | 50 | 41 |
14. | பள்ளி மாணவா் விடுதி சின்னக்காம்பட்டி | பிவ | அரசு | 50 | 32 |
15. | பள்ளி மாணவா் விடுதி ஊத்துக்குளி | பிவ | அரசு | 60 | 37 |
16. | பள்ளி மாணவியா் விடுதி திருப்பூர் | பிவ | அரசு | 50 | 50 |
17. | பள்ளி மாணவியா் விடுதி உடுமலைப்பேட்டை | பிவ | அரசு | 50 | 33 |
18. | பள்ளி மாணவியா் விடுதி காங்கேயம் | பிவ | அரசு | 55 | 45 |
19. | பள்ளி மாணவா் விடுதி வெள்ளகோவில் | பிவ | அரசு | 50 | 50 |
20. | பள்ளி மாணவியா் விடுதி தாராபுரம் | பிவ | அரசு | 50 | 25 |
21 | பள்ளி மாணவியா் விடுதி முத்தூா் | மிபிவ | அரசு | 50 | 37 |
22. | பள்ளி மாணவியா் விடுதி சின்னக்காம்பட்டி | மிபிவ | அரசு | 50 | 23 |
23. | பள்ளி மாணவா் விடுதி மடத்துக்குளம் | மிபிவ | அரசு | 50 | 31 |
24. | பள்ளி மாணவா் விடுதி திருப்பூர் | சீ.ம | தனியாா் | 50 | 20 |
25. | பள்ளி மாணவா் விடுதி அவினாசி | சீ.ம | அரசு | 50 | 24 |