அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம். 12/10/2026 18/11/2026 பார்க்க (1 MB)
புதிய தொழிற்பயிற்சி நிலையங்களை (ITI/MSTI) நிறுவுதல் அல்லது ஏற்கனவே உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழிற்பிரிவுகள்/பிரிவுகளை அறிமுகப்படுத்துதல்.

புதிய தொழிற்பயிற்சி நிலையங்களை (ITI/MSTI) நிறுவுதல் அல்லது ஏற்கனவே உள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழிற்பிரிவுகள்/பிரிவுகளை அறிமுகப்படுத்துதல்.

01/10/2026 31/10/2026 பார்க்க (79 KB)
ஜெருசலேம் புனித பயணம் மானியம்.

ஜெருசலேம் புனித பயணம் மானியம்.

06/10/2026 31/01/2027 பார்க்க (242 KB)
PM YASASVI – சிறந்த பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை.

பிரிவு – பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய வகுப்பினர் (EBC), அறிவிக்கப்படாத பழங்குடியினர் (DNT).

விண்ணப்பிக்க கடைசி நாள் – 31.10.2026

05/10/2026 15/11/2026 பார்க்க (93 KB)
பிரதமர் யசஸ்வி போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை.

பிரதமர் யசஸ்வி போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை.

18/09/2026 21/10/2026 பார்க்க (244 KB)
IIT, IIM மற்றும் மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான கல்வி உதவித்தொகை.

Renewal – விண்ணப்பங்கள் 31.10.2026-க்குள்,
Fresh – விண்ணப்பங்கள் 30.11.2026-க்குள் அனுப்பப்பட வேண்டும்.
Even Semester – கட்டண இரசீதுகள் 15.01.2027-க்குள் அனுப்பப்பட வேண்டும்.

21/09/2026 15/01/2027 பார்க்க (280 KB)
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2026.

சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது – 2026.

21/09/2026 20/10/2026 பார்க்க (239 KB)
தற்காலிகப் பட்டாசு உரிமம் விண்ணப்பம்.

தற்காலிகப் பட்டாசு உரிமம் விண்ணப்பம்.

21/09/2026 18/10/2026 பார்க்க (343 KB)
சிறுபான்மை முஸ்லிம் மாணவர்கள் வெளிநாட்டில் முதுகலை படிப்பை மேற்கொள்வதற்கான கல்வி உதவித்தொகை.

2026-2027 கல்வியாண்டில் வெளிநாட்டில் முதுகலை படிப்புகளை மேற்கொள்ளும் சிறுபான்மை முஸ்லிம் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைத் திட்டம். வெளிநாடுகளில் கல்வி பயிலவும், உயர்தரமான உலகளாவிய கல்வி வாய்ப்புகளைப் பெறவும், 10 முஸ்லிம் மாணவர்களுக்குத் தலா 36.00 லட்சம் ரூபாய் வரையிலான கல்வி உதவித்தொகை.

15/09/2026 15/10/2026 பார்க்க (249 KB)
சாலை பாதுகாப்பு – இடர்பாடுகளில் இருப்பவர்களுக்கு உதவி செய்பவர் விருது.

சாலை பாதுகாப்பு – இடர்பாடுகளில் இருப்பவர்களுக்கு உதவி செய்பவர் விருது.

01/12/2021 31/12/2030 பார்க்க (391 KB)