ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாகவுள்ள பிரிவு மேலாளர் CMCHIS பிரிவிற்கு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு | திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் காலியாகவுள்ள பிரிவு மேலாளர் CMCHIS பிரிவிற்கு பணியிடங்களுக்கான நேர்காணல் 04.06.2025 அன்று நடைபெறுகிறது |
27/05/2025 | 04/06/2025 | பார்க்க (392 KB) Application Form (318 KB) |
மாவட்ட சுகாதார சங்கம், திருப்பூர் மாவட்டம் – தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் (NTEP) மருத்துவ அலுவலர் (MO-NTEP), மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் (STS) மற்றும் ஆய்வுக்கூட நுட்புனர் (LT) பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு | திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள மருத்துவ அலுவலர் (MO-NTEP), மூத்த சிகிச்சை மேற்பார்வையாளர் (STS) மற்றும் ஆய்வுக்கூட நுட்புனர் (LT) பதவிகளுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
27/05/2025 | 02/06/2025 | பார்க்க (419 KB) |