ஆட்சேர்ப்பு
Filter Past ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| மாவட்ட சுகாதாரச் சங்கம், திருப்பூர் மாவட்டம் – அவசர சிகிச்சைப் பிரிவு (ED) செயலாளர் (பணியாளர் செவிலியர்) பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை(GMCH). | மாவட்ட சுகாதாரச் சங்கம், திருப்பூர் மாவட்டம் – அவசர சிகிச்சைப் பிரிவு செயலாளர் (பணியாளர் செவிலியர்) பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை. |
22/07/2026 | 08/08/2026 | பார்க்க (895 KB) Application form (684 KB) |
| திருப்பூர் ரயில் நிலையம் குழந்தை உதவி மையம் மற்றும் பேருந்து நிலையம் குழந்தை உதவி மையம் – மேற்பார்வையாளர்(பணியிடங்கள் – 4) – வழக்கு பணியாளர்(பணியிடங்கள் -3). | திருப்பூர் ரயில் நிலையம் குழந்தை உதவி மையம் மற்றும் பேருந்து நிலையம் குழந்தை உதவி மையம் – மேற்பார்வையாளர்(பணியிடங்கள் – 4) – வழக்கு பணியாளர்(பணியிடங்கள் -3). |
23/07/2026 | 06/08/2026 | பார்க்க (382 KB) Application Form (178 KB) |
| வழக்கு பணியாளர் பணிக்கு ஆள்சேர்ப்பு (குழந்தைகள் உதவி மையம்) – குழந்தை நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, திருப்பூர் மாவட்டம். | வழக்கு பணியாளர் பணிக்கு ஆள்சேர்ப்பு (குழந்தைகள் உதவி மையம்) – குழந்தை நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறை, திருப்பூர் மாவட்டம். |
19/06/2026 | 06/07/2026 | பார்க்க (561 KB) Application Form (112 KB) |
| மாவட்ட நலச் சங்கம் – திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையஙகளில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு | மாவட்ட நலச் சங்கம் – திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையஙகளில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு |
06/06/2026 | 29/06/2026 | பார்க்க (1 MB) Application form (684 KB) |
| ஆவின் – கால்நடை மருத்துவர் ஆலோசகர் பதவிக்கான நேர்காணல் | ஆவின் – கால்நடை மருத்துவர் ஆலோசகர் பதவிக்கான நேர்காணல் |
27/05/2026 | 14/06/2026 | பார்க்க (1 MB) |
| மாவட்ட சமூக நல அலுவலகம் ஒருங்கிணைந்த சேவை மையம் – திருப்பூர் மற்றும் உடுமலைப்பேட்டை மூத்த ஆலோசகர், களப்பணியாளர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணியிடத்திற்கான வேலை வாய்ப்பு | மாவட்ட சமூக நல அலுவலகம் ஒருங்கிணைந்த சேவை மையம் – திருப்பூர் மற்றும் உடுமலைப்பேட்டை மூத்த ஆலோசகர், களப்பணியாளர் மற்றும் பல்நோக்கு உதவியாளர் பணியிடத்திற்கான வேலை வாய்ப்பு |
12/05/2026 | 31/05/2026 | பார்க்க (196 KB) |
| சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மாவட்ட மகளிர் அதிகார மையம் – கணக்கு உதவியாளர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு | சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மாவட்ட மகளிர் அதிகார மையம் – கணக்கு உதவியாளர் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு |
22/05/2026 | 30/05/2026 | பார்க்க (190 KB) |
| திருப்பூர் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தின் சமூகப் பணியாளர் உறுப்பினர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு. | திருப்பூர் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தின் சமூகப் பணியாளர் உறுப்பினர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு. |
10/02/2026 | 12/03/2026 | பார்க்க (534 KB) |
| மகளிர் திட்டம் வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான அறிவிப்பு – புதுப்பிக்கப்பட்டது. | மகளிர் திட்டம் வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான அறிவிப்பு – புதுப்பிக்கப்பட்டது. |
06/02/2026 | 20/02/2026 | பார்க்க (416 KB) |
| மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான பயனாளிகள் தேர்வு முகாம். | மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான பயனாளிகள் தேர்வு முகாம். |
10/02/2026 | 14/02/2026 | பார்க்க (250 KB) |