மூடு

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
மாவட்ட நலச் சங்கம் – தேசிய சுகாதார மையத்தில் காலியாக உள்ள மருத்துவமனை தர மேலாளர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மாவட்ட நலச்சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய சுகாதார மையத்தில் (NHM) காலியாக உள்ள மருத்துவமனை தர மேலாளர் பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

16/02/2023 08/03/2023 பார்க்க (232 KB) Application Form (197 KB)
திருப்பூர் மாவட்டம் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை – சாலை ஆய்வாளர் – ஆட்ச்சேர்ப்பு அறிவிக்கை – இரத்து

திருப்பூர் மாவட்டம் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை – சாலை ஆய்வாளர் – ஆட்ச்சேர்ப்பு அறிவிக்கை – இரத்து

12/01/2023 28/02/2023 பார்க்க (132 KB)
திருப்பூர் மாவட்டம் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை – பணி பார்வையாளர்/இளநிலை வரை தொழில் அலுவலர் – ஆட்ச்சேர்ப்பு அறிவிக்கை – இரத்து

திருப்பூர் மாவட்டம் – ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை – பணி பார்வையாளர்/இளநிலை வரை தொழில் அலுவலர் – ஆட்ச்சேர்ப்பு அறிவிக்கை – இரத்து

12/01/2023 28/02/2023 பார்க்க (136 KB)
மாவட்ட நலச்சங்கம் திருப்பூர் – திருப்பூர் மாவட்ட நகர்ப்புற நலவாழ்வு மையங்களில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு.

திருப்பூர் மாநகராட்சி பகுதி, உடுமலை மற்றும் தாராபுரம் நகராட்சியில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் மருத்துவ அலுவலர், செவிலியர், சுகாதார ஆய்வாளர் மற்றும் மருத்துவமனை பணியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

03/02/2023 15/02/2023 பார்க்க (568 KB) Application Form (701 KB)
மாவட்ட நலச்சங்கம் திருப்பூர் – செவிலியர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதம்

மாவட்ட நலச்சங்கம் திருப்பூர் – செவிலியர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு அழைப்பு கடிதம்

04/02/2023 08/02/2023 பார்க்க (817 KB)
ஆவின் முகவர் அழைப்பு

ஆவின் முகவர் அழைப்பு

26/12/2022 31/01/2023 பார்க்க (243 KB)
தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் செவிலியர் பணி நியமனம்

தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் செவிலியர் பணி நியமனம்

13/01/2023 30/01/2023 பார்க்க (274 KB) ()
மாவட்ட நலச் சங்கம் – தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் காலியாக உள்ள ஆய்வுக்கூட நுட்புனர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

மாவட்ட நலச்சங்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் (NTEP) காலியாக உள்ள ஆய்வுக்கூட நுட்புனர் பதவிக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக தொகுப்பூதியத்தில் பணிபுரிய தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

13/12/2022 17/12/2022 பார்க்க (251 KB)
கால்நடை ஆலோசகர் பதவிக்கான ஆட்சேர்ப்பு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் தொழிற்சங்கத்தில் (Aavin) கால்நடை ஆலோசகர் பதவிக்கு விண்ணப்பதாரர்கள் வரும் டிசம்பர் 14ம் தேதி நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம்

23/11/2022 14/12/2022 பார்க்க (176 KB)
மாவட்ட நலச் சங்கம் – திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையஙகளில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு.

தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாகவுள்ள பகுதி சுகாதார செவிலியர்/நகர்ப்புற சுகாதார மேலாளர், ஆய்வக நுட்புநர் (கிரேடு-III), கணக்கு உதவியாளர், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், ஆடியோமெட்ரிஷியன், இளம் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான பயிற்றுவிப்பாளர் & ரேடியோகிராஃபர் பதவிகளுக்கான நேர்காணல் 13-12-2022 அன்று நடைபெறுகிறது

01/12/2022 13/12/2022 பார்க்க (702 KB) Application Form (162 KB)