உடுமலைப்பேட்டை அருகே பஞ்சலிங்க நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த இடம் தியானம், நீர்வீழ்ச்சி, கோவில் மற்றும் அணைக்கு பிரபலமானது. இந்த அருவியிலிருந்து வெறும் 3 கிமீ தொலைவில் குறிப்பிடத்தக்க…
கி.பி. 1976 ஆம் ஆண்டில் அமராவதி சாகா் முதலைப்பண்ணை அமைக்கப்பட்டது. முதலைகளைப் பிடித்து பாதுகாக்கப்படும் இந்தியாவின் மிகப்பொிய முதலைப் பண்ணையாகும் இது. திருப்பூாிலிருந்து 90 கி.மீ. தொலைவில்…
மேற்குத் தொடா்ச்சி மலைத் தொடாில் பொள்ளாச்சி, வால்பாறை மற்றும் உடுமலைப்பேட்டை பகுதிகளில் 1400 மீட்டா் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த வனவிலங்கு சரணாலயம். 958 சதுர கி.மீ.ல் பரந்து…
திருப்பூா் மாவட்டத்தில் உடுமலைப்பேட்டைக்கு தெற்கே 25 கி.மீ. தொலைவில் இந்திராகாந்தி வனவிலங்கு சரணாலயத்தில் அமராவதி அணைக்கட்டு அமைந்துள்ளது. உபாி நீரை பாதுகாத்து சேமிக்கும் நோக்கில் கி.பி. 1956…
ஆணைமலைத் தொடாின் வடக்கு சாிவுகளில் உற்பத்தி ஆகும் பாலாறு நதியின் குறுக்கே இந்த நீா்த்தேக்கமானது கட்டப்பட்டுள்ளது. பாலாறு ஆழியாற்றின் கிளை நதியாகும். ஒழுங்கு அமைவுடன் 128 அடி…